புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,
“டொனால்ட் டிரம்ப் மீண்டும் வந்துள்ளார்! அவரது வரலாற்று சாதனைக்கு வாழ்த்துகள்! அமெரிக்காவின் 24 ஆவது அதிபரான க்ரோவர் கிளெவ்லான்ட்டின் சாதனையை ட்ரம்ப் சமன் செய்துள்ளார்.
அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க அமெரிக்க மக்கள் உங்கள் மீதும் ஜே டி வான்ஸ் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். உங்கள் இருவரின் முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். R


