• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது | Gold prices fell by Rs120

GenevaTimes by GenevaTimes
November 6, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது | Gold prices fell by Rs120
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,840-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஒரு பவுன் 59 ஆயிரத்தை கடந்து விற்கப்பட்டது. தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,355-க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,840-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை பவுன் ரூ.62,880 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.105-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,05,000 ஆக இருந்தது.



Read More

Previous Post

IPL மெகா ஏலத்தில் பங்கேற்பதை தவிர்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர்.. என்ன காரணம் தெரியுமா?

Next Post

‘தேர்தல் முடிவால் அமெரிக்காவின் போக்கில் மாற்றம் இருக்காது’ – ஜெய்சங்கர் | US Will Be More Isolationist Whoever Wins Elections says S Jaishankar

Next Post
‘தேர்தல் முடிவால் அமெரிக்காவின் போக்கில் மாற்றம் இருக்காது’ – ஜெய்சங்கர் | US Will Be More Isolationist Whoever Wins Elections says S Jaishankar

‘தேர்தல் முடிவால் அமெரிக்காவின் போக்கில் மாற்றம் இருக்காது’ - ஜெய்சங்கர் | US Will Be More Isolationist Whoever Wins Elections says S Jaishankar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin