• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைத்தால் பேரழிவு : விஜேவீரவின் மகன் எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
November 6, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைத்தால் பேரழிவு : விஜேவீரவின் மகன் எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் அது அரசியல் ரீதியாக பேரழிவை ஏற்படுத்தக் கூடும் என தேவனா பரபுர (Devana Parapura) கட்சியின் பொதுச் செயலாளரும் ரோகண விஜேவீரவின் மகனுமான உவிந்து விஜேவீர( Uvindu Wijeweera) தெரிவித்துள்ளார்.

எனவே, தேசிய மக்கள் சக்தி 2/3 பெரும்பான்மையைப் பெறும் பட்சத்தில் அதன் விளைவுகளை வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் அவர் தெரிவித்தார்.

ஜே.ஆர். ஜயவர்தன பின்பற்றிய அரசியல் வியூகங்கள்



1977 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 5/6 நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றதை அடுத்து ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன பின்பற்றிய அரசியல் வியூகங்களைப் பற்றிக் குறிப்பிட்ட விஜேவீர, இதேபோன்றதொரு நிலைமையை நாடு தாங்காது என வலியுறுத்தினார்.

தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைத்தால் பேரழிவு : விஜேவீரவின் மகன் எச்சரிக்கை | Wijeweera S Son Warns Danger Giving Npp Majority


தூய்மையான நாடாளுமன்றத்திற்கு வழி வகுக்கும் ஊழல் அரசியல்வாதிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற தேசியமக்கள் சக்தியின் அறிவிப்பில் தனது கட்சி தவறு காணவில்லை என்று அவர் கூறினார். ஆனால், புதிய மற்றும் பழைய அரசியல் கட்சிகளில் இருந்து ஏராளமான புதியவர்கள் களத்தில் இருப்பதால், தேசிய மக்கள் சக்தியினரை மட்டுமே தேர்ந்தெடுக்க வாக்காளர்களை தள்ளுவது நியாயமாக இருக்காது, என்றார்.


“அனைத்து புதியவர்களுக்கும் சம வாய்ப்பு இருக்கவேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.தேசியமக்கள் சக்தியின் வாய்ச்சவடால் வாக்காளர்களை திசைதிருப்ப வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியா,சீனா , அமெரிக்கா மேலாதிக்க போர்



இந்தியாவும்(india) சீனாவும்(china) உள்ளடங்கிய அமெரிக்கா(us) தலைமையிலான குழுவிற்கு இடையே நடைபெற்று வரும் மேலாதிக்கப் போர், திவாலான இலங்கையை(sri lanka) மிகவும் கடினமான சூழ்நிலைக்கு தள்ளும் அதே வேளையில், நாடு இரக்கமின்றி வெளிநாட்டு சக்திகளால் சுரண்டப்படுவதாக உவிந்து விஜேவீர கூறினார்.

தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைத்தால் பேரழிவு : விஜேவீரவின் மகன் எச்சரிக்கை | Wijeweera S Son Warns Danger Giving Npp Majority



மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனர்கள் கையகப்படுத்தியதைக் குறிப்பிட்ட அவர், அபிவிருத்தியானது இலங்கையின் நிலைமையை மேலும் சீர்குலைத்துள்ளதாகவும், இன்று அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா(australia) மற்றும் ஜப்பானை(japan) உள்ளடக்கிய ‘குவாட்’ அதன் நிலையை உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

அண்மையில் நிறைவடைந்த ரஷ்யாவின்(russia) பிரிக்ஸ் மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொள்ளத் தவறியமைக்கு உவிந்து விஜேவீர வருத்தம் தெரிவித்துள்ளார். சக்திவாய்ந்த குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கைக்கு முடியாது என்பதால் ஜனாதிபதி அந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கக் கூடாது என மேலும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பாகிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | Makkal Osai

Next Post

முக்கிய முடிவு எடுக்க உள்ள எடப்பாடி பழனிசாமி முதல் சிக்கலில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் வரை..

Next Post
முக்கிய முடிவு எடுக்க உள்ள எடப்பாடி பழனிசாமி முதல் சிக்கலில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் வரை..

முக்கிய முடிவு எடுக்க உள்ள எடப்பாடி பழனிசாமி முதல் சிக்கலில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் வரை..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin