• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு – ம.பி. ஆட்டம் டிரா | National Senior Hockey Championship Tamil Nadu MP game ends draw

GenevaTimes by GenevaTimes
November 6, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு – ம.பி. ஆட்டம் டிரா | National Senior Hockey Championship Tamil Nadu MP game ends draw
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று மத்திய பிரதேசத்துடன் மோதியது.

இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. தமிழ்நாடு அணி தரப்பில் செல்வராஜ் கனகராஜ் (42-வது நிமிடம்), சண்முகவேல் (53-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மத்திய பிரதேச அணி சார்பில் குமார் கனோஜியா (35-வது நிமிடம்), அக்சய் துபே (42-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

மற்ற ஆட்டங்களில் டெல்லி 6-0 என்ற கோல் கணக்கில் ஜம்மு-காஷ்மீர் அணியையும், கர்நாடகா 5-1 என்ற கோல் கணக்கில் சண்டீகரையும், பெங்கால் 10-0 என்ற கோல் கணக்கில் அசாம் அணியையும், ஆந்திரா 13-0 என்ற கோல் கணக்கில் அந்தமான் மற்றும் நிக்கோபார் அணியையும் வீழ்த்தின.



Read More

Previous Post

Tamil Live Breaking News: இன்று கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Next Post

ஐபிஓ வெளியிட தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ | Reliance Jio IPO set for 2025

Next Post
ஐபிஓ வெளியிட தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ | Reliance Jio IPO set for 2025

ஐபிஓ வெளியிட தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ | Reliance Jio IPO set for 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin