November 6, 2024, 6:41 am IST
Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு நேரலை
November 6, 2024, 6:41 am IST
Tamil Live Breaking News: இன்று கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான்
இன்று (நவ.6) காலை முதல் சென்னையில் இருந்து டெல்டா வரை உள்ள கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
November 6, 2024, 6:40 am IST
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
விளம்பரம்
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
