• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் முன்னிலை – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 6, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் முன்னிலை – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



November 6, 2024, 7:19 am IST

US Election 2024 Result Live : டிரெம்பை நெருங்கும் கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலிலில் டிரம்ப் 101 எலக்டோரல் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். துணை அதிபர் கமலா ஹாரிஸ் 71 எலக்டோரல் வாக்குள் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் – டொனல்ட் டிரம்ப் இடையே தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது.

News18

November 6, 2024, 6:50 am IST

US Election 2024 Result Live : 90 எலக்டோரல் வாக்குகள் பெற்று டிரம்ப் முன்னிலை

குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் 90 எலக்டோரல் வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 27 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் வெற்றி பெற 277 எலக்டோரல் வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும்.

November 6, 2024, 6:33 am IST

US Election 2024 Result Live : டொனாலட் டிரம்ப் முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி டெனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப் இண்டியானா, கென்டகி மாகாணங்களில் டிரம்பம் வென்று 19 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார். மேற்கு விர்ஜினியா மாகாணத்தில் டிரம்ப் வென்று 4 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார். வெர்மாண்ட் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வென்று 3 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார்.

விளம்பரம்
November 6, 2024, 6:28 am IST

இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள இணைந்து இருங்கள்.

  • First Published : November 6, 2024, 6:22 am IST

Read More

Previous Post

இந்தியாவில் வரவிருக்கும் திருமண சீசனில் ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும்: சிஏஐடி தகவல் | Massive Wedding Season Ahead in India

Next Post

68 வயதான காய்கறி வியாபாரியையும் விட்டு வைக்காத மோசடி கும்பல் | Makkal Osai

Next Post
68 வயதான காய்கறி வியாபாரியையும் விட்டு வைக்காத மோசடி கும்பல் | Makkal Osai

68 வயதான காய்கறி வியாபாரியையும் விட்டு வைக்காத மோசடி கும்பல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin