• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உணவு ஆர்டரில் ரூ.103 டெலிவரி கட்டணமாக சேர்த்த ஸ்விக்கி: ரூ.35,453 அபராதம் விதித்த நீதிமன்றம் | swiggy added Rupees 103 as delivery charge to food order Court fined

GenevaTimes by GenevaTimes
November 5, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
உணவு ஆர்டரில் ரூ.103 டெலிவரி கட்டணமாக சேர்த்த ஸ்விக்கி: ரூ.35,453 அபராதம் விதித்த நீதிமன்றம் | swiggy added Rupees 103 as delivery charge to food order Court fined
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹைதராபாத்: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நிறுவனத்துக்கு ரூ.35,453 அபராதம் விதித்துள்ளது தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டியில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்.

ஸ்விக்கி வாடிக்கையாளரான எம்மடி சுரேஷ் பாபு என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். அதில் குறிப்பிட்ட தூரம் வரை டெலிவரியை உறுதி செய்யும் ‘ஸ்விக்கி ஒன் மெம்பர்ஷிப்’ சந்தாவை செலுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தான் ஆர்டர் செய்த உணவுக்கு ரூ.107 டெலிவரி கட்டணமாக வசூல் செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும், 9.7 கிலோமீட்டர் தூரத்தை 14 கிலோமீட்டர்களாக ஸ்விக்கி மாற்றிய விவரத்தையும் கூகுள் மேப் உடன் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்கு ஸ்விக்கி தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில், ஸ்விக்கி நிறுவனம் முறையற்ற வணிக நடவடிக்கையில் ஈடுபட்டதை உறுதி செய்தது.

அதோடு மனு தாக்கல் செய்த நாளில் இருந்து 9 சதவீத வட்டியுடன் ரூ. 350.48 மற்றும் டெலிவரி கட்டணம் ரூ.103 ஆகியவற்றை ஸ்விக்கி திரும்பத் தர வேண்டும் என தெரிவித்துள்ளது. வாடிக்கையாளருக்கு வழக்கு செலவு ரூ.5,000 மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.5,000 தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நுகர்வோர் ஆணையத்துக்கு ரூ.25,000 நல நிதியாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை நிறைவேற்ற 45 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் ஸ்விக்கி நிறுவனம் ஐபிஓ நாளை (நவ.6) முதல் தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரையில் ஐபிஓ-வை முதலீட்டாளர்கள் பெற முடியும். இதன் விலை ரூ.371 முதல் 390 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 38 பங்குகள் வரை வாங்க வேண்டும்.



Read More

Previous Post

புனே டெஸ்ட் கிரிக்கெட்… தோல்விக்கு பழித் தீர்க்க இந்தியா செய்த 3 முக்கிய மாற்றங்கள்

Next Post

“அமெரிக்காவின் வாக்குறுதிக்காக ஜனநாயக கட்சிக்கு வாக்களியுங்கள்” – கமலா ஹாரிஸ் | US Elections 2024: Kamala Harris appeals to voters to vote for ‘promise of America’

Next Post
“அமெரிக்காவின் வாக்குறுதிக்காக ஜனநாயக கட்சிக்கு வாக்களியுங்கள்” – கமலா ஹாரிஸ் | US Elections 2024: Kamala Harris appeals to voters to vote for ‘promise of America’

“அமெரிக்காவின் வாக்குறுதிக்காக ஜனநாயக கட்சிக்கு வாக்களியுங்கள்” - கமலா ஹாரிஸ் | US Elections 2024: Kamala Harris appeals to voters to vote for ‘promise of America’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin