• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிவில் விமான சேவைகள் அதிகாரசபைக்கு புதிய தலைவர்

GenevaTimes by GenevaTimes
November 4, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிவில் விமான சேவைகள் அதிகாரசபைக்கு புதிய தலைவர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


110

சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் புதிய தலைவராக சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய சுனில் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்கவில் உள்ள பிரதான அலுவலகத்தில் அவர் இன்று (04) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சுனில் ஜயரத்ன இலங்கை சுங்கத் திணைக்களத்தில் 37 வருடங்கள் பணியாற்றியுள்ளதோடு, அதன் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்தோடு, சுங்க ஊடகப் பேச்சாளராக 3 1/2 வருடங்கள் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

சட்ட மீறல்கள் இருந்தால், ஐ.நா.விலிருந்து இஸ்ரேலை நீக்க மலேசியா முன்மொழிகிறது – பிரதமர் – Malaysiakini

Next Post

மன்னர்கள்கூட இப்படி கட்டியதில்லை.. ஜெகன்மோகன் கட்டிய பங்களா! கடுமையாக விமர்சிக்கும் சந்திரபாபு!

Next Post
மன்னர்கள்கூட இப்படி கட்டியதில்லை.. ஜெகன்மோகன் கட்டிய பங்களா! கடுமையாக விமர்சிக்கும் சந்திரபாபு!

மன்னர்கள்கூட இப்படி கட்டியதில்லை.. ஜெகன்மோகன் கட்டிய பங்களா! கடுமையாக விமர்சிக்கும் சந்திரபாபு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin