• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய அதிரடி தொடக்கம்.. இலக்கை வேகமாக விரட்டும் ஜெய்ஷ்வால், கில் – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 4, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்திய அதிரடி தொடக்கம்.. இலக்கை வேகமாக விரட்டும் ஜெய்ஷ்வால், கில் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புனேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களும், இந்திய அணி 156 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் என்ற நிலையில் நியூசிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது.

அணியின் ஸ்கோர் 231ஆக உயர்ந்தபோது, டாம் பிளண்டல் 41 ரன்களிலும் கிளென் பிலிப்ஸ் 48 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். முடிவில் 255 ரன்களில் நியூசிலாந்து அணி ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களையும், ரவிசந்திரன் அஸ்வின் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

விளம்பரம்

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் 20 விக்கெட்களையும் , சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரே கைப்பற்றினர். பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் வேகம் புனே மைதானத்தில் எடுபடமால் போனது.

Also Read :
கேப்டன் பதவி பெற தகுதி.. டேவிட் வார்னர் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்… ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய அணி 34 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ரோஹித் சார்மா 8 ரன்களில் சண்டனர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறிய இந்திய அணியை சுப்மன் கில் மற்றும் ஜெய்ஷ்வால் ஜோடி அதிரடியாக விளையாடி வெற்றி இலக்கை நோக்கி வேகமாக பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இந்திய அணி தற்போது 83 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து அதிரடியாக விளையாடி வருகிறது.

விளம்பரம்

ஜெய்வால் மற்றும் கில் ஜோடி நிலைத்துநின்று சிறந்த பார்ட்னர்ஷிப் அமைக்கும்பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி உறுதியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. புனே டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்லும் சாத்தியம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

.

Read More

Previous Post

“யோகி ஆதித்யநாத் போல இருக்க வேண்டும்” – ஆந்திர உள்துறை அமைச்சருக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை | Pawan Kalyan Takes On Ally TDP, Has A Warning For Andhra Home Minister

Next Post

இந்தோனேசியாவில் ஐபோன் 16 விற்பனைக்கு தடை: காரணம் என்ன? | iPhone 16 model phone sales ban in Indonesia reason

Next Post
இந்தோனேசியாவில் ஐபோன் 16 விற்பனைக்கு தடை: காரணம் என்ன? | iPhone 16 model phone sales ban in Indonesia reason

இந்தோனேசியாவில் ஐபோன் 16 விற்பனைக்கு தடை: காரணம் என்ன? | iPhone 16 model phone sales ban in Indonesia reason

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin