• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலையாளத்தில் பேச பயப்படும் சாய்பல்லவி – ஏன் தெரியுமா? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 4, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மலையாளத்தில் பேச பயப்படும் சாய்பல்லவி – ஏன் தெரியுமா? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய்பல்லவி. இப்படத்தில் இவர் நடித்திருந்த மலர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் தியா, தனுஷ் ஜோடியாக மாரி 2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படங்களில் நடித்தார்.

தற்போது இவர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று வெளியானது. வெளியாகி 4 நாட்களை கடந்துள்ளநிலையில், இப்படம் ரூ.83 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரூ.100 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் வெளியாவதற்கு முன்பு கொச்சியில் படக்குழு புரமோசன் பணியில் ஈடுபட்டது. அப்போது பேசிய சாய்பல்லவி மலையாளத்தில் பேச பயமாக இருப்பதாக கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘மலையாளத்தில் பேச எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒருவேளை நான் தெரியாமல் ஏதாவது தவறாக பேச அது உங்களை காயப்படுத்திவிடுமோ என்று கவலைப்படுகிறேன். நான் எப்பொழுதும் சரியாக பேச வேண்டும் என்றுதான் விரும்புவேன்’ என்றார்.

Previous articleடாப் 5 பட்டியலில் இடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன்
Next articleஅமெரிக்காவை உலுக்கிய கோமாளி கில்லர்.. சிறையில் இருந்து விடுதலையான ஷீலா – பதறடிக்கும் பின்னணி!



Read More

Previous Post

இறுதிகட்ட நேரத்தில் மாறும் அமெரிக்க தேர்தல் களம்.. வரலாறு படைப்பாரா கமலா ஹாரிஸ்?

Next Post

Tamilmirror Online || பிரதமர் மன்னாருக்கு விஜயம்

Next Post
Tamilmirror Online || பிரதமர் மன்னாருக்கு விஜயம்

Tamilmirror Online || பிரதமர் மன்னாருக்கு விஜயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin