• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.59,000-க்கு விற்பனை! | Gold price hits new high sovereign sold at Rs 59000

GenevaTimes by GenevaTimes
November 4, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.59,000-க்கு விற்பனை! | Gold price hits new high sovereign sold at Rs 59000
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் தங்கம் விலை பவுன் ரூ.59,000-க்கு விற்பனை. இன்று (அக்.29) பவுனுக்கு ரூ.480 என உயர்ந்துள்ளது. இது தங்கம் வாங்க விரும்பும் மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. அப்போது ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.

இருப்பினும் அதன் பின்னர் தங்கம் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

இன்று (அக்.29) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,375-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.59,000-க்கு விற்பனை ஆகிறது.



Read More

Previous Post

3-வது டெஸ்டில் 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி: முழுமையாக தொடரை இழந்து இந்திய அணி மோசமான சாதனை | New Zealand win by 25 runs in 3rd Test India lose the test series completely

Next Post

இறுதிகட்ட நேரத்தில் மாறும் அமெரிக்க தேர்தல் களம்.. வரலாறு படைப்பாரா கமலா ஹாரிஸ்?

Next Post
இறுதிகட்ட நேரத்தில் மாறும் அமெரிக்க தேர்தல் களம்.. வரலாறு படைப்பாரா கமலா ஹாரிஸ்?

இறுதிகட்ட நேரத்தில் மாறும் அமெரிக்க தேர்தல் களம்.. வரலாறு படைப்பாரா கமலா ஹாரிஸ்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin