• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

“UPI சேவைகள் செயல்படாது..” – வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரபல வங்கி – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 4, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
“UPI சேவைகள் செயல்படாது..” – வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரபல வங்கி – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பராமரிப்பு பணிகளுக்காக நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்களுக்கு UPI சேவைகள் நிறுத்தப்படுவதாக இந்தியாவின் பெரிய வங்கியான HDFC வங்கி தெரிவித்துள்ளது.

HDFC வங்கி, அதன் டிஜிட்டல் வங்கி சேவையின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த நவம்பர் 2024இல் UPI சேவைகளுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த காலத்தில் சில UPI செயல்பாடுகள், பரிவர்த்தனைகள் உட்பட, அனைத்து தளங்களிலும் வங்கி சார்ந்த பணிகள் செயலிழக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து HDFC வங்கி தனது UPI பராமரிப்பு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

விளம்பரம்

“HDFC வங்கி தனது வங்கி சேவைகளை மேம்படுத்துவதற்காக கீழ்க்கண்ட தேதிகளில் முக்கியமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது:

  • நவம்பர் 5, 2024 – காலை 12:00 முதல் 2:00 மணி வரை (2 மணி நேரம்).

  • நவம்பர் 23, 2024 – காலை 12:00 முதல் 3:00 மணி வரை (3 மணி நேரம்).

இதையும் படிக்க:
ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு.. இந்திய பங்குசந்தை கடும் சரிவை சந்திக்க காரணம் என்ன தெரியுமா?

இந்த பராமரிப்பு காலத்தில், கீழ்க்கண்ட UPI சேவைகள் தற்காலிகமாக முடக்கப்படும்:

  • HDFC வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் UPI பரிவர்த்தனைகள் மற்றும் RuPay கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான பரிவர்த்தனைகள்.

  • HDFC MobileBanking, Gpay, WhatsApp Pay, Paytm, Shriram Finance, Mobikwik, மற்றும் Kredit.Pe ஆகியவற்றில் HDFC வங்கி UPI பயனர்களின் UPI பரிவர்த்தனைகள்.

HDFC வங்கி மூலம் சேர்க்கப்பட்ட அனைத்து வணிகர்களுக்கும் இந்த பராமரிப்பு காலத்தில் UPI பரிவர்த்தனைகள் கிடைக்காது. எங்கள் சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த எங்களது முயற்சிக்கு உங்கள் புரிதலும் ஒத்துழைப்பும் நன்றியுடன் வரவேற்கிறோம்,” என்று வங்கி அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கூறியுள்ளது.

நவ.13-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை… எந்த மாவட்டத்திற்கு தெரியுமா.?


நவ.13-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை… எந்த மாவட்டத்திற்கு தெரியுமா.?

பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன், UPI சேவைகளின் மேம்பட்ட நிலைத்தன்மை மற்றும் செயல்திறன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். உடனடி வங்கி தேவைகளுக்காக, HDFC வங்கி வாடிக்கையாளர்களை இந்த பராமரிப்பு நேரத்தை ஒட்டி தங்கள் பரிவர்த்தனைகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் கணக்குகள் மற்றும் சேவைகளுக்கு இடையீடு இல்லாமல் அணுகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

.

Read More

Previous Post

புனே டெஸ்ட் தோல்விக்கு காரணம் என்ன? காரணங்களை அடுக்கிய ரோஹித் சர்மா

Next Post

கனடாவில் இந்துக்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல்: பிரதமர் ட்ரூடோ கண்டனம் | Pro-Khalistani mob attacks devotees at Hindu temple in Canada, Trudeau condemns

Next Post
கனடாவில் இந்துக்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல்: பிரதமர் ட்ரூடோ கண்டனம் | Pro-Khalistani mob attacks devotees at Hindu temple in Canada, Trudeau condemns

கனடாவில் இந்துக்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல்: பிரதமர் ட்ரூடோ கண்டனம் | Pro-Khalistani mob attacks devotees at Hindu temple in Canada, Trudeau condemns

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin