• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

குடும்பத்தகராறு: கணவரின் மர்ம உறுப்பை அறுத்த பெண்ணால் பரபரப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 3, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
குடும்பத்தகராறு: கணவரின் மர்ம உறுப்பை அறுத்த பெண்ணால் பரபரப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி,வடக்கு டெல்லியின் ரூப் நகர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கிடையே நேற்று திடீரென்று குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், தனது கணவரின் மர்ம உறுப்பை கத்தியால் அறுத்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த கணவர், அங்குள்ள சப்தர் ஜங் ம்ருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், படுகாயம் அடைந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உயிருக்கு ஆபத்தில்லை. அவர் பேசும் நிலை வந்ததும் எதனால் இந்த சம்பவம் நடந்தது என்ற விவரம் தெரியவரும். மேலும் அவரது மனைவி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleபுயலால் சேதமடைந்த 1,177 வீடுகளை சீரமைக்க தெரெங்கானு 4.2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு
Next articleநாட்டை உலுக்கிய ஜாஹிதா நோர்டின் வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைப்பு



Read More

Previous Post

“பிரிவினைவாததை கைவிட்டால் பாகிஸ்தானுடன் பேசலாம்” – அமைச்சர் ஜெய்ஷங்கர் – News18 தமிழ்

Next Post

வீழ்த்தப்பட்டார் ஹிஸ்புல்லாவின் வான்படை தாக்குதல் தளபதி

Next Post
வீழ்த்தப்பட்டார் ஹிஸ்புல்லாவின் வான்படை தாக்குதல் தளபதி

வீழ்த்தப்பட்டார் ஹிஸ்புல்லாவின் வான்படை தாக்குதல் தளபதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin