• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பதுளை பேருந்து விபத்து தொழில்நுட்பக் கோளாறா- கவனயீனமா! தீவிர விசாரணையில் காவல்துறையினர்

GenevaTimes by GenevaTimes
November 3, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பதுளை பேருந்து விபத்து தொழில்நுட்பக் கோளாறா- கவனயீனமா! தீவிர விசாரணையில் காவல்துறையினர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பதுளை, துன்ஹிந்த பகுதியில் ஏற்பட்ட கோர பேருந்து விபத்து தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டதா அல்லது கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதா? என்பதைக் கண்டறிய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


விபத்தில் காயமடைந்த 34 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்த மாணவிகளின் இறுதிக் கிரியைகள் இன்று (03) இடம்பெற்றுள்ளன.



பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் துன்ஹிந்த எல்ல பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவிகள் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.

பதுளை பேருந்து விபத்து


விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், வேகமாக பேருந்து பயணித்த விதம் கார் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது.

பதுளை பேருந்து விபத்து தொழில்நுட்பக் கோளாறா- கவனயீனமா! தீவிர விசாரணையில் காவல்துறையினர் | Badulla Bus Accident Fault Or Negligence


பேருந்து தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக பதுளை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த தெரிவித்துள்ளார்.


விபத்தின் போது பேருந்தின் சாரதி மூன்றாவது அல்லது நான்காவது கியரில் பயணித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தீவிர விசாரணை


இவ்வாறான நிலையில், சுமார் 4 கிலோமீற்றர் செங்குத்தான பகுதியில் பேருந்து வேகமாகச் சென்றதால் வழுக்கி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மண் மேட்டில் மோதியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பதுளை பேருந்து விபத்து தொழில்நுட்பக் கோளாறா- கவனயீனமா! தீவிர விசாரணையில் காவல்துறையினர் | Badulla Bus Accident Fault Or Negligence


எவ்வாறாயினும் இயந்திரக் கோளாறா? அல்லது வாகனம் ஓட்டும் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விபத்து ஏற்பட்டதா? என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


விபத்து நேரிட்ட போது பேருந்து எவ்வாறு இயக்கப்பட்டது என்பதை தொழில்நுட்ப ரீதியாக ஆராய்வதிலும் காவல்துறையினரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



இதேவேளை, விபத்தில் காயமடைந்த மாணவிகள் உட்பட 40 பேரில் 6 பேர் சிகிச்சை பெற்று பதுளை போதனா வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

7 பேர் தொடர்ந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!                    

Read More

Previous Post

இணைய அச்சுறுத்தலைச் சமாளிக்க அரசாங்கம் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது – பிரதமர் – Malaysiakini

Next Post

ஜம்மு – காஷ்மீர் சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்: 11 பேர் படுகாயம்  | Grenade attack near flea market in Jammu and Kashmir leaves 12 injured

Next Post
ஜம்மு – காஷ்மீர் சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்: 11 பேர் படுகாயம்  | Grenade attack near flea market in Jammu and Kashmir leaves 12 injured

ஜம்மு - காஷ்மீர் சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்: 11 பேர் படுகாயம்  | Grenade attack near flea market in Jammu and Kashmir leaves 12 injured

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin