• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மனிதனுடையது என நம்பப்படும் எலும்புக்கூடு கண்டெடுப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 3, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மனிதனுடையது என நம்பப்படும் எலும்புக்கூடு கண்டெடுப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாலேக் புலாவ்,  ஜாலான் பெசார் புலாவ் பெதோங்கில் உள்ள டூரியான பண்ணையில் மனிதனுடையது என்று நம்பப்படும் எலும்புக்கூடு வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது என்று தென் மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சஷிலீ ஆதாம் தெரிவித்தார். மதியம் 12.35 மணியளவில் மலைச்சரிவில் அமைந்துள்ள டூரியான் பழத் தோட்டத்தில் பல எலும்புகளும் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக சஷிலீ கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தில் முதற்கட்ட விசாரணையில் மண் குவியலில் சில எலும்புகள் மற்றும் எலும்புக்கூடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே இடத்தில் தொலைபேசியின் துண்டுகள், கோப்பைகள், கம்பி சுருள்கள், உலோக பானைகள் மற்றும் மின்விசிறி துண்டுகள் காணப்பட்டன என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

மரணத்திற்கான காரணத்தை அறிய எலும்புகள் மற்றும் எலும்புக்கூடு பிரேத பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார். தடயவியல் அறிக்கையின் முடிவுகளுக்காக காத்திருப்பு உள்ளிட்ட மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

Previous articleசாலையை கடக்கும் போது கார் மோதியதில் பதின்ம வயதினர் பலி



Read More

Previous Post

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் சீக்கியர்களுக்கு இலவச விசா: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு | Free visa for US Canada UK Sikhs Pakistan government announced

Next Post

கூகுளுக்கு 20 டெசில்லியன் அபராதம் விதித்த ரஷ்யா

Next Post
கூகுளுக்கு 20 டெசில்லியன் அபராதம் விதித்த ரஷ்யா

கூகுளுக்கு 20 டெசில்லியன் அபராதம் விதித்த ரஷ்யா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin