04
பிரபலமான கிரெடிட் கார்டுகளின் வருடாந்திர கட்டணம்: டாடா நியூ பிளஸ் ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுக்கு ஆண்டு கட்டணம் ரூ.499, டாடா நியூ இன்ஃபினிட்டி ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுக்கு ஆண்டு கட்டணம் ரூ.1,499, Swiggy HDFC வங்கி கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.500 ஆகும்.


&w=1200&resize=1200,675&ssl=1)