• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.3-ல் இருந்து ரூ.2.25 லட்சமான எல்சிட் நிறுவன பங்கு | Elcid Investments stock, priced at Rs 2 lakh

GenevaTimes by GenevaTimes
November 2, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ரூ.3-ல் இருந்து ரூ.2.25 லட்சமான எல்சிட் நிறுவன பங்கு | Elcid Investments stock, priced at Rs 2 lakh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: பங்குச் சந்தையில் மீண்டும் பட்டியலான எல்சிட் நிறுவனம் உச்சத்தை தொட்டுள்ளது. எல்சிட் (Elcid) இன்வெஸ்ட் மென்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஜூலை மாதத்தில் ரூ.3.21 ஆக இருந்தது. அந்நிறு வனத்தின் பங்குகள் வர்த்தகம் செய்யப்படாமல் இருந்தன.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 29-ம் தேதி அந்நிறுவனம் மீண்டும் பங்குச் சந்தையில் பட்டியலானது. அப்போது அந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.2.25 லட்சமாக உயர்ந்தது. அன்றைய தின வர்த்தக முடிவில் பங்கு மதிப்பு மேலும் 5 சதவீதம் உயர்ந்து ரூ.2.36 லட்சமாக உயர்ந்தது.

எல்சிட் நிறுவனம் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.8,500 கோடி மதிப்பிலான 2.95 சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே, அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.3.2 லிருந்து ரூ.2.25 லட்சமாக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றைய வர்த்தக முடிவில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5 சதவீதம் அதிகரித்தது ரூ.2.60 லட்சமாக உச்சம் தொட்டது. இதனால் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.5,209 கோடியாக உயர்ந்துள்ளது.



Read More

Previous Post

பாக். பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் விலகல் – 6 மாதங்களிலேயே உதறியது ஏன்? | Pakistan Coach Gary Kirsten Quits – Why Did he Quit After 6 Months?

Next Post

Nanayam Vikatan – 27 October 2024 – கடன் கொடுத்து கோடிக் கோடியாக சுருட்டல்… சீன கம்பெனிகளின் சித்து விளையாட்டு… உஷார் மக்களே! | chinese fraud loan apps

Next Post
Nanayam Vikatan – 27 October 2024 – கடன் கொடுத்து கோடிக் கோடியாக சுருட்டல்… சீன கம்பெனிகளின் சித்து விளையாட்டு… உஷார் மக்களே! | chinese fraud loan apps

Nanayam Vikatan - 27 October 2024 - கடன் கொடுத்து கோடிக் கோடியாக சுருட்டல்... சீன கம்பெனிகளின் சித்து விளையாட்டு... உஷார் மக்களே! | chinese fraud loan apps

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin