• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாட்டு கடவுச்சீட்டு பிரச்சினையை தீர்க்க புதிய திட்டம்

GenevaTimes by GenevaTimes
November 2, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
வெளிநாட்டு கடவுச்சீட்டு பிரச்சினையை தீர்க்க புதிய திட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நவம்பர் மாத இறுதியில் மேலும் 100,000 கடவுச்சீட்டுகளும் டிசம்பரில் மேலும் 150,000 கடவுச்சீட்டுகளும் பெறப்படும் என, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி, ‘பி’ பிரிவின் கீழ் இதுவரை 50,000 வெற்று கடவுச்சீட்டுகள் குடிவரவு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளன.


இதேவேளை, மற்றொரு தொகுதி வெற்று கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, திணைக்களம் தெரிவித்துள்ளது.


தற்போது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் விண்ணப்பதாரர்களுக்கு சுமார் 1,600 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 


டிசம்பர் தொடக்கத்தில் இருந்து, இந்தத் தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்கள் கோரும் கடவுச்சீட்டுகளின் அளவிற்கு ஏற்ப கடவுச்சீட்டு வழங்கும் முறையை மாற்றியமைக்க முடியும், என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.(AN)




 



Read More

Previous Post

2023 இல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 21 % அதிகரித்துள்ளது – Malaysiakini

Next Post

Top 10 News : ஒரே மேடையில் விஜய்-திருமாவளாவன்.. 10 மாவட்டங்களில் நாளை கனமழை.. நாளை சிறப்பு ரயில் இயக்கம்!

Next Post
Top 10 News : ஒரே மேடையில் விஜய்-திருமாவளாவன்.. 10 மாவட்டங்களில் நாளை கனமழை.. நாளை சிறப்பு ரயில் இயக்கம்!

Top 10 News : ஒரே மேடையில் விஜய்-திருமாவளாவன்.. 10 மாவட்டங்களில் நாளை கனமழை.. நாளை சிறப்பு ரயில் இயக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin