• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Organ Donor: இதயத்தை அகற்றத் தயாரான மருத்துவர்கள்; கண் விழித்த இளைஞர்… அமெரிக்காவில் அதிர்ச்சி!

GenevaTimes by GenevaTimes
November 1, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Organ Donor: இதயத்தை அகற்றத் தயாரான மருத்துவர்கள்; கண் விழித்த இளைஞர்… அமெரிக்காவில் அதிர்ச்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் கென்டக்கியில் வசிப்பவர் தாமஸ் டிஜே ஹூவர் (36). இவர் போதைப் பொருளை அதிகமாக உட்கொண்டதால் திடீரென மயங்கி விழுந்தார். உடனே குடும்ப உறுப்பினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால், மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

தாமஸ் டிஜே ஹூவர்
“நிறைய திருமணம் செய்து, திருமணத்தின் கடவுளாக வேண்டும்..” – ஜப்பான் இளைஞரின் இலக்கு!

இதனால், மனமுடைந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள், அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கூறியதை நம்பி, அவரின் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதற்கான தேதியும் குறிக்கப்பட்டது. அன்று நடந்தவைகள் குறித்து பேசினார், தாமஸ் டிஜே ஹூவரின் சகோதரி டோனா ரோரர்.

“என் சகோதரன் இனி பிழைக்கமாட்டான் எனக் கூறிவிட்டார்கள். அதனால் உறுப்பு தானம் செய்ய முன்வந்தோம். என் சகோதரனிடமிருந்து உறுப்புகளை எடுக்க அவரை அறுவை சிக்கிச்சை அறைக்கு கொண்டு சென்றார்கள். அப்போதே சில செவிலியர்கள் அவரிடம் அசைவை பார்த்திருக்கிறார்கள். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், அறுவை சிகிச்சைக்கு கொண்டுசென்றிருக்கிறார்கள்.

கிட்டதட்ட இதயத்தை எடுக்க நெஞ்சில் கத்தி வைத்தபோதுதான், என் சகோதரன் கண்களிலிருந்து கண்ணீர் வந்திருக்கிறது. உடனே உறுப்புகளை எடுக்க நியமிக்கப்பட்ட மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய மறுத்துவிட்டார்.

தாமஸ் டிஜே ஹூவர்
Srividya: நிறைவேறாத ஆசை, துரோகம்; நோயுடன் போராட்டம்… மனிதத்தை நேசித்த ஸ்ரீவித்யாவின் கண்ணீர் கதை!

அதன் பிறகு வேறு ஒரு மருத்துவரை நியமித்தார்கள். அவர் பரிசோதித்தபோதுதன் அவர் சுயநினைவுடன் இருப்பது தெரியவந்து. உடனே அவருக்கான சிகிச்சையை தொடங்கினார்கள். இந்த சம்பவம் அக்டோபர் 2021-ல் நடந்தது. அதைத் தொடர்ந்து, அந்த சம்பவத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. தாமஸ் டிஜே ஹூவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லக் கூறப்பட்டபோது, அவர் நீண்ட காலம் உயிர்வாழமாட்டார் எனக் கூறினார்கள். ஆனால், அதைக் கடந்து, குணமடைந்து நன்றாக இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக இன்றும் விசாரணை நடந்துவருகிறது” எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Read More

Previous Post

புதிய உச்சம் தொட்ட யுபிஐ: அக்டோபரில் ரூ.23 லட்சம் கோடி பரிவர்த்தனை | UPI hit a new peak of Rs 23 lakh crore transactions in October

Next Post

சாதாரணத் தரப் பரீட்சை மற்றும் முதலாம் தவணை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

Next Post
சாதாரணத் தரப் பரீட்சை மற்றும் முதலாம் தவணை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

சாதாரணத் தரப் பரீட்சை மற்றும் முதலாம் தவணை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin