• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரயில் டிக்கெட் முன்பதிவு: இன்று முதல் புதிய கால வரம்பு அமல் | Train ticket advance reservation booking New rules effective from today

GenevaTimes by GenevaTimes
November 1, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ரயில் டிக்கெட் முன்பதிவு: இன்று முதல் புதிய கால வரம்பு அமல் | Train ticket advance reservation booking New rules effective from today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான கால வரம்பு 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கால வரம்பு இன்று (நவம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான இந்த புதிய கால வரம்பு ரயில் மூலம் பயணிக்க திட்டமிடும் பயணிகளுக்கு சரியான வகையில் உதவும் என ரயில்வே அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் பழைய கால வரம்பின் கீழ் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளில் (61 டு 120 நாட்கள்) 21 சதவீதம் ரத்து செய்யப்படுவதாகவும், 5 சதவீத பயணர்கள் பயணிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறையின் கீழ் ரயில் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் பலன் அடைவார்கள் என அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு கால வரம்பு: கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு எந்தவித மாற்றமும் இல்லை. அவர்கள் 365 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யலாம்.
  • பழைய கால வரம்பின் கீழ் அக்.31 வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்யவும் தகுதி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

மும்பை டெஸ்டில் இந்தியா அபார பந்துவீச்சு… 235 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து

Next Post

“கமலா, ஜோ பைடன் இந்துக்களை புறக்கணித்து விட்டனர்” – டிரம்ப் குற்றச்சாட்டு | Kamala Harris, Joe Biden ignored Hindus: Donald Trump

Next Post
“கமலா, ஜோ பைடன் இந்துக்களை புறக்கணித்து விட்டனர்” – டிரம்ப் குற்றச்சாட்டு | Kamala Harris, Joe Biden ignored Hindus: Donald Trump

“கமலா, ஜோ பைடன் இந்துக்களை புறக்கணித்து விட்டனர்” - டிரம்ப் குற்றச்சாட்டு | Kamala Harris, Joe Biden ignored Hindus: Donald Trump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin