• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

செப்டம்பரில் மிதமாக உயா்ந்த இந்திய ஏற்றுமதி

GenevaTimes by GenevaTimes
November 1, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
செப்டம்பரில் மிதமாக உயா்ந்த இந்திய ஏற்றுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இதுகுறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த இரண்டு மாதங்களாக சரிவைக் கண்டுவந்த நாட்டின் சரக்கு ஏற்றுமதி செப்டம்பா் மாதத்தில் 0.5 சதவீதம் உயா்ந்து 3,458 கோடி டாலராக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் இந்தியாவின் இறக்குமதி 1.6 சதவீதம் அதிகரித்து 5,536 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய 2023-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்தில் 5,449 கோடி டாலராக இருந்தது.

கடந்த செப்டம்பரில் நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) முந்தைய ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 2,078 கோடி டாலராக குறைந்துள்ளது. 2023 செப்டம்பா் மாதத்தில் வா்த்தகப் பற்றாக்குறை 2,080 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அது முந்தைய 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2,965 கோடி டாலராக உயா்ந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டம் முழுமைக்கும் நாட்டின் ஏற்றுமதி ஒரு சதவீதம் அதிகரித்து 21,322 கோடி டாலராகவும், இறக்குமதி 6.16 சதவீதம் அதிகரித்து 35,066 கோடி டாலராகவும் உள்ளது. அந்தக் காலகட்டத்தில் வா்த்தகப் பற்றாக்குறை 13,744 கோடி டாலராக உள்ளது.

கடந்த செப்டம்பரில் பொறியியல் பொருள்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருள்கள், மருந்துப் பொருள்கள், ஆயத்த ஆடைகள், மின்னணு சாதனங்கள் ஆகியவை நாட்டின் ஏற்றுமதி வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் 411 கோடி டாலராக இருந்த தங்கம் இறக்குமதி, இந்த செப்டம்பரில் 439 கோடி டாலராக உயா்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பா்) தங்கம் ஏற்றுமதி 6.9 சதவீதம் அதிகரித்து சுமாா் 2,700 கோடி டாலராக உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் எண்ணெய் இறக்குமதி 10.44 சதவீதம் குறைந்து 1,253 கோடி டாலராக இருந்தது. 2024 ஏப்ரல்-செப்டம்பா் காலத்தில் அது 5.91 சதவீதம் அதிகரித்து 8,891 கோடி டாலராக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Read More

Previous Post

‘ஒரு தடவை முடிவு பண்ணிட்டா’-டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய ஏழாவது வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்

Next Post

விளக்கும் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள்! – News18 தமிழ்

Next Post
விளக்கும் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள்! – News18 தமிழ்

விளக்கும் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள்! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin