• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன் வாங்கிய எலான் மஸ்க் – யாருக்குனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

GenevaTimes by GenevaTimes
October 30, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன் வாங்கிய எலான் மஸ்க் – யாருக்குனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் மற்றும் எக்ஸ் சமூக வலைதளம் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வரும் எலான் மஸ்க்-க்கு குழந்தைகள் மீது தனி ஆர்வம் உண்டு. இதற்காக அவர் நிறைய குழந்தைகளை பெற்றெடுத்து வருகிறார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தற்போது அவரை எலான் மஸ்க்-க்கு 12 குழந்தைகள் உள்ளன. மேலும் இந்த குழந்தைகளுக்கு தனித்தனி தாய்மார்களும் உள்ளனர். இவர்களுக்காக எலான் மஸ்க் தற்போது 35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன் ஒன்றை விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆஸ்டின் என்ற இடத்தில் இந்த மேன்சன் உள்ளது. இந்த மேன்சன் 14 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவு கொண்டது. இதில் ஆறு படுக்கை அறைகள் உள்ளன. டெக்சாஸில் உள்ள எலான் மஸ்க் வீட்டில் இருந்து இந்த மேன்சன் பத்து நிமிடங்கள் தூரத்திலேயே அமைந்துள்ளது.

எலான் மஸ்க் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜஸ்டைன் மஸ்க் உடன் முதல் குழந்தையை பெற்றுக் கொண்டார். ஜஸ்டைன் மஸ்க் குழந்தையை பெற்றெடுத்த பத்து வாரங்களில் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். 2008 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் செற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்தன. இதில் இரண்டு இரட்டை குழந்தைகள்: க்ரிஃபின் மற்றும் விவியன், ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்: சக்சன், டமியன் மற்றும் கை ஆகியோர் அடங்குவர்.

இதைத் தொடர்ந்து பிரிடிஷ் நடிகையான டௌலா ரிலெயுடன் தொடர்பில் இருந்த எலான் மஸ்க், அவரை இரண்டு முறை திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்தார். எனினும், இவர்களுக்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லை.

2020 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மஸ்க்-க்கு கிரைம்ஸூடன் மூன்று குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு எக்ஸ், எக்ஸ்ட்ரா டார்க் சிடரெல் மற்றும் டெக்னோ மெக்கானிகஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளன. தற்போது குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாக மஸ்க் மற்றும் கிரைம்ஸ் இடையே சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

The post 35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன் வாங்கிய எலான் மஸ்க் – யாருக்குனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

சட்டவிரோத குடியேற்றம்; இந்தியர்களை விமானங்களில் திருப்பியனுப்பும் அமெரிக்கா!

Next Post

Tamilmirror Online || வடமராட்சியில் இரட்டைக் கொலை: இருவர் கைது

Next Post
Tamilmirror Online || வடமராட்சியில் இரட்டைக் கொலை: இருவர் கைது

Tamilmirror Online || வடமராட்சியில் இரட்டைக் கொலை: இருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin