• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Israel Iran War: அமெரிக்கா சார்பு கொண்ட அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை; பின்னணி என்ன? | Iran Warns Arab countries amid war against israel

GenevaTimes by GenevaTimes
October 12, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Israel Iran War: அமெரிக்கா சார்பு கொண்ட அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை; பின்னணி என்ன? | Iran Warns Arab countries amid war against israel
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான், லெபனான், பாலஸ்தீனம், ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இந்த நிலையில் போர் குறித்து எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்காத அமெரிக்கா சார்பு கொண்ட அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“இஸ்ரேல் தாக்குதல் நடத்த உங்களது பிராந்தியங்களையோ அல்லது வான் வழியையோ பயன்படுத்தினால் அதற்கான பின்விளைவுகளை அனுபவிப்பீர்கள்” என்று சௌதி அரேபியா, யு.ஏ.இ, கத்தார், ஜோர்தான் ஆகிய நாடுகளை எச்சரித்துள்ளது ஈரான்.

அமெரிக்க ராணுவப்படைகளை, தங்கள் நிலப்பரப்பில் இருக்க அனுமதித்துள்ள எண்ணெய் வளமிக்க நாடுகளுக்கு ரகசிய ராஜதந்திர தொடர்புகள் வழியாக இந்த எச்சரிக்கைத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது “வால்ட் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி தளம்.

Israel vs Iran | ஈரான் இஸ்ரேல்Israel vs Iran | ஈரான் இஸ்ரேல்

Israel vs Iran | ஈரான் இஸ்ரேல்

இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஈரான். இதற்கு நிச்சயம் பதிலடி வழங்குவோம் எனக் கொதித்துள்ளனர் இஸ்ரேல் தலைவர்கள்.

ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சி அல்லது எண்ணெய் வளங்களைச் சிதைக்கத் திட்டமிடுகிறது இஸ்ரேல். ஆனால் ஈரானின் இராணுவ கட்டமைப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என எச்சரிக்கையாக இருக்கிறது என்கின்றனர் உலக அரசியல் நிபுணர்கள்.

Read More

Previous Post

சஹாரா பாலைவனத்தில் மழை வெள்ளம்: 50 ஆண்டுகளில் முதல்முறை | Sahara desert witnesses first floods in 50 years

Next Post

ஒருபக்கம் தெற்கு லெபனானில் ஐ.நா. நிலைகள், மறுபக்கம் வடக்கு காசா முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் | Israel targets UN in south Lebanon, turns northern Gaza into ruins

Next Post
ஒருபக்கம் தெற்கு லெபனானில் ஐ.நா. நிலைகள், மறுபக்கம் வடக்கு காசா முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் | Israel targets UN in south Lebanon, turns northern Gaza into ruins

ஒருபக்கம் தெற்கு லெபனானில் ஐ.நா. நிலைகள், மறுபக்கம் வடக்கு காசா முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் | Israel targets UN in south Lebanon, turns northern Gaza into ruins

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin