• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Hurricane Milton: 100 ஆண்டுகளில் அமெரிக்கா சந்திக்காத பயங்கர புயல்; மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! | Hurricane Milto hits America hard

GenevaTimes by GenevaTimes
October 10, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Hurricane Milton: 100 ஆண்டுகளில் அமெரிக்கா சந்திக்காத பயங்கர புயல்; மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! | Hurricane Milto hits America hard
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மில்டன் என்னும் பயங்கர புயல் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தை தற்போது தாக்கியுள்ளது.

அமெரிக்காவின் 27-வது மாகணம் ஃப்ளோரிடா. அமெரிக்காவின் தெற்கில் இருக்கும் மாகணத்திலேயே இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்டுள்ளது இந்த மாகணம்.

அமெரிக்க நேரப்படி, புதன்கிழமை இரவு 8:30 மணிக்கு ஃப்ளோரிடா மாகணத்தை மில்டன் புயல் தாக்க தொடங்கியிருக்கிறது. இந்தக் காற்றின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 120 மைலாக இருக்கும் என புயலுக்கு முன்பு, அமெரிக்க தேசிய சூறாவளி மையம் அறிவித்துள்ளது.

இந்த மில்டன் புயல் மிகப்பெரியதாக இருக்கும் என்று ஏற்கெனவே கணித்ததையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருந்தும், இந்தப் புயல் அந்த மாகணத்தில் மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த புயலினால், நிலச்சரிவு, பெரு வெள்ளம், 193 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று, மின்சார தடை, கட்டட சேதம் ஆகியவை ஏற்பட்டுள்ளது. இந்த புயல் மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தும் என மூன்றாம் வகை புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புயல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “மில்டன் – கடந்த 100 ஆண்டுகளில் ஃப்ளோரிடா பார்க்காத பயங்கரமான சூறாவளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், யாரும் பதற்றப்பட வேண்டும்.

Read More

Previous Post

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! யார் வென்றது தெரியுமா?

Next Post

“21-ம் நூற்றாண்டு ஆசிய நாடுகளுக்கானது” – ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு | 21st century is for Asian countries: PM Modi at ASEAN-India summit

Next Post
“21-ம் நூற்றாண்டு ஆசிய நாடுகளுக்கானது” – ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு | 21st century is for Asian countries: PM Modi at ASEAN-India summit

“21-ம் நூற்றாண்டு ஆசிய நாடுகளுக்கானது” - ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு | 21st century is for Asian countries: PM Modi at ASEAN-India summit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin