• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Nobel Prize 2024: வேதியியலுக்கான நோபல் பரிசு.. மூவருக்கு பகிர்ந்தளிப்பு!

GenevaTimes by GenevaTimes
October 9, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Nobel Prize 2024: வேதியியலுக்கான நோபல் பரிசு.. மூவருக்கு பகிர்ந்தளிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக டேவிட் பேக்கருக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும், புரத கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய இருவருக்கும் ஒரு பாதியும் வழங்கப்படுகிறது.

நீரிழிவு நோய் உங்கள் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்குமா.?


நீரிழிவு நோய் உங்கள் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்குமா.?

முன்னதாக கடந்த 7ம் தேதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த
விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கேனிற்கு அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று (8ம் தேதி) இயற்பியலுக்கான நோபல் பரிசு
ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி இ.ஹிண்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களின் இறந்த நாளான டிசம்பர் 10 ஆம் தேதி, 8 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியுடன் நோபல் பரிசு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

.

Read More

Previous Post

“நஸ்ரல்லாவுக்கு அடுத்த ‘வாரிசுகளையும்’ அழித்துவிட்டோம்; இனி எல்லாம் மக்கள் கையில்…” – நெதன்யாகு | Israel has eliminated Nasrallah’s ‘successors’, says Netanyahu

Next Post

‘புரத ஆராய்ச்சி’க்காக 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு | Nobel Prize in chemistry awarded to David Baker, Demis Hassabis and John Jumper for work on ‘protein research’

Next Post
‘புரத ஆராய்ச்சி’க்காக 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு | Nobel Prize in chemistry awarded to David Baker, Demis Hassabis and John Jumper for work on ‘protein research’

‘புரத ஆராய்ச்சி’க்காக 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு | Nobel Prize in chemistry awarded to David Baker, Demis Hassabis and John Jumper for work on ‘protein research’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin