• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காசா போர் துவங்கி ஓராண்டு நிறைவு : மீண்டும் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே வன்வழி தாக்குதல் – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
October 7, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
காசா போர் துவங்கி ஓராண்டு நிறைவு : மீண்டும் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே வன்வழி தாக்குதல் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. ஒரு வருடமாகியும் அங்கு தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. முதலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே துவங்கிய போர், பிறகு பெலனானின் ஹிஸ்புல்லா, ஈரான் என தற்போது நீண்டுள்ளது.

அதன்படி, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் துவங்கி இன்றுடன் ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பும், காசாவில் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், 26 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

விளம்பரம்

நேற்று (6ம் தேதி) இஸ்ரேல் ராணுவத்தினர் காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள மசூதி மீது வான் வழி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அங்கு இருந்தவர்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்று இஸ்ரேலின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இன்று (7ம் தேதி) இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைபா (Haifa) மற்றும் டைபிரியாஸ் (Tiberias) மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைபா நகரின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு இரண்டு ஏவுகணைகளை வீசியுள்ளது. அதேபோல், டைபிரியாஸ் நகரத்தின் மீது ஐந்து ஏவுகணைகளை வீசியுள்ளது.

இந்த ஏழு ஏவுகணைகளும், இஸ்ரேலின் அயன் டோம் தொழில்நுட்பத்தை மீறி இலக்கை துல்லியமாக தாக்கியுள்ளன. எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலை தொடர்ந்து வடக்கு இஸ்ரேலில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை! சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள்!

இதில், ஹைபா நகரில் நடைபெற்ற தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும், 10 பேர் காயமடைந்துள்ளனர். ஹைபா நகரில் உள்ள ராணுவ தளம் உட்பட இரண்டு இடங்கள் மற்றும் டைபிரியாஸ் நகரில் ஐந்து இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

.

Read More

Previous Post

மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்புக்காக இருவருக்கு மருத்துவ நோபல்! | Nobel Prize in Medicine 2024: Victor Ambros, Gary Ruvkun win for microRNA

Next Post

பேஜர்களை வெடிக்க வைத்தது இப்படித்தான்…!!

Next Post
பேஜர்களை வெடிக்க வைத்தது இப்படித்தான்…!!

பேஜர்களை வெடிக்க வைத்தது இப்படித்தான்...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin