• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Nobel Prize | 2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பு – எந்த கண்டுபிடிப்பிற்காக தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
October 7, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Nobel Prize | 2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பு – எந்த கண்டுபிடிப்பிற்காக தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடப்பாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கேனிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உயிரிணுக்கள் குறித்தான ஆய்வில் ஆர்வம் கொண்ட ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கேன், மரபுணுவை ஒழுங்குப்படுத்துவதில் முக்கிய பங்காற்றக் கூடிய மைக்ரோ ஆர்.என்.ஏவை கண்டுபிடித்துள்ளனர்.

விளம்பரம்

ஒரு உயிரினம் உருவாவதற்கும், முறையாக செயல்படுவதற்கும் மைக்ரோ ஆர்.என்.ஏ. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நோபல் குழு அறிவித்துள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்க 5 எளிய வழிகள்.!


ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்க 5 எளிய வழிகள்.!

நாளை பிற்பகலில், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ள நிலையில், விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களின் இறந்த நாளான டிசம்பர் 10 ஆம் தேதி, 8 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியுடன் நோபல் பரிசு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

.

Read More

Previous Post

காசா, லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; டெல் அவிவ் மீது ராக்கெட் வீசி ஹமாஸ் பதிலடி | Hamas fires rockets at Tel Aviv as Israel strikes Gaza and Lebanon 

Next Post

மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்புக்காக இருவருக்கு மருத்துவ நோபல்! | Nobel Prize in Medicine 2024: Victor Ambros, Gary Ruvkun win for microRNA

Next Post
மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்புக்காக இருவருக்கு மருத்துவ நோபல்! | Nobel Prize in Medicine 2024: Victor Ambros, Gary Ruvkun win for microRNA

மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்புக்காக இருவருக்கு மருத்துவ நோபல்! | Nobel Prize in Medicine 2024: Victor Ambros, Gary Ruvkun win for microRNA

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin