• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இரு கருப்பைகள் கொண்ட பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்… மருத்துவர்கள் ஆச்சரியம்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
October 1, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
இரு கருப்பைகள் கொண்ட பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்… மருத்துவர்கள் ஆச்சரியம்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வடமேற்கு சீனாவில் பெண் ஒருவர், தனது இரு கருப்பைகள் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அரிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு அரிய மருத்துவ நிகழ்வு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருப்பை டிடெல்ஃபிஸ் (uterus didelphys) எனப்படும் இந்த நிலை உலகளவில் 0.3% பெண்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். வடமேற்கு சீனாவில், ‘லி’ என்ற குடும்பப்பெயர் கொண்ட அந்த பெண், எட்டரை மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ​​செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்து உள்ளார்.

விளம்பரம்

Also Read:
சிம் கார்டு வாங்க இன்று முதல் புதிய விதிகள் அறிமுகம்.. என்னென்ன தெரியுமா? – முழு விவரம்!

இரு கருப்பைகளில் பிறந்த இரட்டை குழந்தைகள்

அதில் ஆண் குழந்தை 3.3 கிலோ எடையும், பெண் குழந்தை 2.4 கிலோ எடையுடனும் பிறந்துள்ளது. இந்நிலையில், இது ஒரு அரிய நிகழ்வு என்றும், சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இதுபோன்ற இரு நிகழ்வுகளை மட்டுமே கேள்விப்பட்டிருப்பதாகவும் மூத்த மகப்பேறு மருத்துவர் காய் யிங் (Cai Ying) தெரிவித்து உள்ளார்.

விளம்பரம்

தற்போது இரு கருப்பைகள் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அப்பெண்ணுக்கு, முந்தையை கர்ப்பத்தின்போது 27 வாரங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அப்பெண் ஜனவரி மாதம் மீண்டும் கர்ப்பமானார்.

புரதச் சத்து அதிகம் உள்ள 10 பச்சைக் காய்கறிகள்.!


புரதச் சத்து அதிகம் உள்ள 10 பச்சைக் காய்கறிகள்.!

அபாயத்தை குறைக்க, அப்பெண்ணுக்கு தற்போது சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த அப்பெண், நான்கு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.

.

Read More

Previous Post

லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் – போர்ப் பதற்றம் உச்சம் | Israel begins ground offensive against Hezbollah in southern Lebanon

Next Post

China: ‘கோடியில் ஒரு தாய்’ – இரட்டை கருப்பையுடன் ஆண், பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்! | China Woman With uterus didelphys had Two Uteruses Delivers A Baby From Each

Next Post
China: ‘கோடியில் ஒரு தாய்’ – இரட்டை கருப்பையுடன் ஆண், பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்! | China Woman With uterus didelphys had Two Uteruses Delivers A Baby From Each

China: 'கோடியில் ஒரு தாய்' - இரட்டை கருப்பையுடன் ஆண், பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்! | China Woman With uterus didelphys had Two Uteruses Delivers A Baby From Each

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin