• Login
Thursday, June 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இஸ்ரேல் ராணுவம் அட்டாக்… வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் மரணம்!

GenevaTimes by GenevaTimes
September 28, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
இஸ்ரேல் ராணுவம் அட்டாக்… வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் மரணம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வை குறி வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லாஹ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

விளம்பரம்

இதனைதொடர்ந்து ஈரான் நாட்டின் தேசிய தலைவர் அயதுல்லா அல் கமெனி, பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு அவர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அவர்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று கருதப்படுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து, இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழித்தாக்குதலில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தரைவழித்தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.

இதையும் படிங்க |
CM Stalin | பெரும்பான்மை இல்லாத பாஜகவிற்கு எச்சரிக்கை தேவை – திமுக பவளவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

விளம்பரம்

இந்நிலையில், லெபானானுக்கு எதிரான போரை 21 நாட்கள் நிறுத்துமாறு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால், நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில் கலந்து கொள்ளவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிப்படத் தெரிவித்தார்.

.

Read More

Previous Post

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மரணம்: யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? | Israel kills Hezbollah leader in air strike on Beirut and who is Hassan Nasrallah explained

Next Post

இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் உயிரிழப்பு | Hezbollah leader Hassan Nasrallah was assassinated by Israeli airstrikes

Next Post
இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் உயிரிழப்பு | Hezbollah leader Hassan Nasrallah was assassinated by Israeli airstrikes

இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் உயிரிழப்பு | Hezbollah leader Hassan Nasrallah was assassinated by Israeli airstrikes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin