• Login
Friday, June 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

லெபனானுக்கு எதிரான போர்.. அமெரிக்கா, பிரான்ஸ் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்

GenevaTimes by GenevaTimes
September 27, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
லெபனானுக்கு எதிரான போர்.. அமெரிக்கா, பிரான்ஸ் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லெபனானுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர், முழு வீச்சுடன் தாக்குதல் நடத்துமாறு தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து, இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழித்தாக்குதலில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தரைவழித்தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.

இந்நிலையில், லெபானானுக்கு எதிரான போரை 21 நாட்கள் நிறுத்துமாறு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில் கலந்து கொள்ளவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிப்படத் தெரிவித்தார்.

விளம்பரம்

இதையும் படிங்க : அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது – அதிபர் புதின் எச்சரிக்கை

போரை நிறுத்த முடியாது என்று கூறிய நெதன்யாகு, தாக்குதலை தீவிரப்படுத்துமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டார். இதன் பிறகு, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பினர் வான் படைத் தளபதி உட்பட 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

.

Read More

Previous Post

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவு தலைவர் உயிரிழப்பு – லெபனானில் பலி 700-ஐ கடந்தது! | Israeli bombings kills Hezbollah drone unit head

Next Post

உக்ரைனின் ‘வெற்றித் திட்டம்’ – அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஜெலன்ஸ்கி விவாதம்  | Zelenskyy discusses Ukraine’s ‘Victory Plan’ with US President Biden

Next Post
உக்ரைனின் ‘வெற்றித் திட்டம்’ – அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஜெலன்ஸ்கி விவாதம்  | Zelenskyy discusses Ukraine’s ‘Victory Plan’ with US President Biden

உக்ரைனின் ‘வெற்றித் திட்டம்’ - அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஜெலன்ஸ்கி விவாதம்  | Zelenskyy discusses Ukraine’s ‘Victory Plan’ with US President Biden

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin