• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் டாப் 10 நாடுகள்… பட்டியலில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா..?

GenevaTimes by GenevaTimes
September 25, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் டாப் 10 நாடுகள்… பட்டியலில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகளவில் அதிக ராணுவச் செலவு செய்யும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்…

இந்தியாவின் ராணுவச் செலவுகள் 2023ஆம் ஆண்டு 83.6 பில்லியன் டாலர்களை எட்டி உள்ளது. அதிக ராணுவச் செலவு செய்யும் நாடுகளில், உலகளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

உலகில் உள்ள பல்வேறு நாடுகள், சர்வதேச அரங்கில் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக தங்களின் ராணுவத் திறன்களை மேம்படுத்தி வருகின்றன. உக்ரைனில் நீடித்து வரும் போர், அத்துடன் ஆசியா, ஓசியானியா மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், உலக ராணுவச் செலவினங்களைத் தூண்டி வருகின்றன.

விளம்பரம்

Also Read:
Worlds Best School : உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியலில் இடம்பெற்ற 2 இந்திய பள்ளிகள்… எவை தெரியுமா?

அந்த வகையில், உலக ராணுவச் செலவு 6.8 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டை விட 2,443 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) தெரிவித்துள்ளது. மேலும், 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு முதல் முறையாக உலகின் ஐந்து புவியியல் பகுதிகளிலும் ராணுவச் செலவு அதிகரித்துள்ளது. மொத்த ராணுவச் செலவினம் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.3 சதவீதத்தை கொண்டுள்ளது.

விளம்பரம்

உலகளாவிய பாதுகாப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) ராணுவச் செலவு மற்றும் ஆயுத உற்பத்தித் திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான நான் தியான்(Nan Tian), ராணுவ செலவினங்களின் அதிகரிப்பு, அமைதி மற்றும் பாதுகாப்பில் உலகளாவிய சரிவுக்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

Also Read:
Central Government Scheme: பெண்களுக்கு குட் நியூஸ்… வங்கி கணக்கில் ரூ.50,000 வேண்டுமா..? அப்ப இத உடனே பண்ணுங்க..!

வழக்கம்போல், இந்த ஆண்டும் அமெரிக்கா மற்றும் சீனா உலகின் முதல் இரண்டு பெரிய ராணுவ செலவினங்களை மேற்கொள்ளும் நாடுகளாக இருப்பது ஆச்சரியமல்ல. அமெரிக்கா சுமார் $916 பில்லியனும், சீனா $296 பில்லியனும் செலவழித்துள்ளது. அதேபோல், ரஷ்யாவின் ராணுவச் செலவு 2023ல் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதம் ஆகும். இந்த பட்டியலில் 8வது இடத்தில் உள்ள உக்ரைன், அதன் செலவினத்தை 51 சதவீதம் அதிகரித்து உள்ளது.

விளம்பரம்

உலகின் 10  அதிக ராணுவ செலவு செய்யும் நாடுகள் (2023-24):

  • அமெரிக்கா

  • சீனா

  • ரஷ்யா

  • இந்தியா

  • சவுதி அரேபியா

  • யுனைடெட் கிங்டம்

  • ஜெர்மனி

  • உக்ரைன்

  • பிரான்ஸ்

  • ஜப்பான்

பட்டியலில் இந்தியாவின் இடம்?

இந்தியாவின் ராணுவச் செலவுகள் 2023ஆம் ஆண்டு 83.6 பில்லியன் டாலர்களை எட்டி உள்ளது. அதிக ராணுவச் செலவு செய்யும் நாடுகளில், உலகளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ராணுவ கொள்முதலுக்கான மூலதனச் செலவுகள் பட்ஜெட்டில் சுமார் 22% என்ற அளவில் நிலையானதாக இருந்தது. 75% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை நோக்கிச் சென்றது. இது ஆயுத மேம்பாடு மற்றும் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் இந்தியாவின் இலக்கை பிரதிபலிக்கிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: போலீஸ் விசாரணை | gunshot fired at democratic candidate Kamala Harris campaign office

Next Post

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: நவம்பர் 14-ம் தேதி தேர்தல் அறிவிப்பு | Parliament is dissolved in Sri Lanka, election is announced on 14th November

Next Post
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: நவம்பர் 14-ம் தேதி தேர்தல் அறிவிப்பு | Parliament is dissolved in Sri Lanka, election is announced on 14th November

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: நவம்பர் 14-ம் தேதி தேர்தல் அறிவிப்பு | Parliament is dissolved in Sri Lanka, election is announced on 14th November

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin