• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர்… யார் இந்த ஹரிணி அமரசூரியா?

GenevaTimes by GenevaTimes
September 24, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர்… யார் இந்த ஹரிணி அமரசூரியா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.  

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்து முடிந்து அந்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணும் நிலைக்கு சென்று அதில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயக்க 55% வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 23ம் தேதி எளிமையான முறையில் இலங்கையின் அதிபராக பதவி ஏற்றார்.

இவர் அதிபராக பதவி ஏற்றத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது இலங்கையின் 16வது இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவரை பிரதமராக நியமித்து அதிபர் அனுரா குமார திசநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

விளம்பரம்
அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளைப் பெற சியா விதைகளை எப்படி குடிக்க வேண்டும்.?


அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளைப் பெற சியா விதைகளை எப்படி குடிக்க வேண்டும்.?

இதன் மூலம், ஹரிணி அமரசூரியா இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் எனும் சிறப்பையும் பெற்றார். இதற்கு முன்னதாக இலங்கையின் முதல் பெண் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் இரண்டாவது பிரதமராக சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் பதவிவகித்தனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது பெண் பிரதமர் எனும் பெருமையை ஹரிணி அமரசூரியா பெற்றுள்ளார்.

யார் இந்த ஹரிணி அமரசூரியா?

சமூக செயல்பாடுகளில் அதிகம் நாட்டம் கொண்டவராகவும், கல்வியாளராகவும் ஹரிணி அமரசூரியா அறியப்படுகிறார். இவர், இளைஞர் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் கல்வி முறை உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்தவர். மேலும், இந்த பிரச்சனைகள் தொடர்பாக குரல் கொடுத்து அரசியலில் களமிறங்கியவர்.

விளம்பரம்

.

Read More

Previous Post

வியட்நாம் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஆலோசனை | PM Modi Meets Vietnam President – Discusses Further Strengthening of Bilateral Relations

Next Post

2009-ல் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரின் மகள் நீதி கேட்டு இலங்கையின் புதிய அதிபருக்கு கோரிக்கை | The daughter of a journalist who was killed in the civil war petition to the President of Sri Lanka

Next Post
2009-ல் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரின் மகள் நீதி கேட்டு இலங்கையின் புதிய அதிபருக்கு கோரிக்கை | The daughter of a journalist who was killed in the civil war petition to the President of Sri Lanka

2009-ல் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரின் மகள் நீதி கேட்டு இலங்கையின் புதிய அதிபருக்கு கோரிக்கை | The daughter of a journalist who was killed in the civil war petition to the President of Sri Lanka

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin