• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“தோற்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்!” – டிரம்பும், அவர் போட்டியிட்ட தேர்தல்களும்! | Timeline of Trump’s Presidential election contest

GenevaTimes by GenevaTimes
September 23, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
“தோற்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்!” – டிரம்பும், அவர் போட்டியிட்ட தேர்தல்களும்! | Timeline of Trump’s Presidential election contest
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


“ஒருவேளை இந்த தேர்தலில் தோற்றுவிட்டால், இனி எப்போதுமே தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என்று நேர்காணல் ஒன்றில் டிரம்ப் பேசியுள்ளார்.

வரும் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கும், குடியரசு கட்சியின் வேட்பாளரான டோனால்ட் டிரம்புக்கும் தான் டஃப் போட்டி நடந்து வருகிறது. இதனையடுத்து இருவரும் பேட்டிகள், நேர்காணல்கள், பிரச்சாரம் ஆகியவற்றில் மும்முரமாக சுழன்று வருகின்றனர்.

Donald Trump: டிரம்பும், அதிபர் தேர்தல்களும்!Donald Trump: டிரம்பும், அதிபர் தேர்தல்களும்!

Donald Trump: டிரம்பும், அதிபர் தேர்தல்களும்!

சமீபத்தில் டிரம்ப ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார். அதில், “நான் இந்த தேர்தலில் நிச்சயம் வெல்வேன் என்று நம்புகிறேன். ஒருவேளை வெல்லாவிட்டால், இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

டிரம்பும், அதிபர் தேர்தல்களும்!

2000-ம் ஆண்டு, முதல்முறையாக டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தார். பின்னர், பிப்ரவரி மாதம் போட்டியில் இருந்து விலகிவிட்டார்.

2011-ம் ஆண்டு ஒபாமாவுக்கு எதிராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘நான் போட்டியிடவில்லை’ என்று அவரே 2011-ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார்.

2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீண்டும் 2020-ம் ஆண்டு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு எதிராக போட்டியிட்டு தோற்றார்.

தற்போது அதே கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிசை எதிர்த்து போட்டியிடுகிறார்.

Read More

Previous Post

இதிலும் 50% கிடைக்கவில்லை என்றால் அடுத்து என்ன? – News18 தமிழ்

Next Post

லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: உயிரிழப்பு 274 ஆக அதிகரிப்பு; காயம் 1,000+ | Israel bombs Lebanon and 274 killed over 1,000 wounded in Israel attacks on hezbollah

Next Post
லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: உயிரிழப்பு 274 ஆக அதிகரிப்பு; காயம் 1,000+ | Israel bombs Lebanon and 274 killed over 1,000 wounded in Israel attacks on hezbollah

லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: உயிரிழப்பு 274 ஆக அதிகரிப்பு; காயம் 1,000+ | Israel bombs Lebanon and 274 killed over 1,000 wounded in Israel attacks on hezbollah

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin