• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

முதல் வாக்குறுதி என்ன தெரியுமா? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
September 23, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
முதல் வாக்குறுதி என்ன தெரியுமா? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை அதிபராக அனுர குமார திசநாயக்க பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பௌத்த குருக்கள் ஆசீர்வாதம் செய்தனர்.

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், அன்றைய தினம் மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றில் யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்காத நிலையில், முதல் முறையாக இரண்டாம் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதியில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயக்க, 55 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

விளம்பரம்

44 விழுக்காடு வாக்குகளுடன் சஜித் பிரேமதாசா இரண்டாம் இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை ரணில் விக்ரமசிங்க, நான்காவது இடத்தை நமல் ராஜபக்சவும், 5வது இடத்தை தமிழர்களின் பொது வேட்பாளரான அரியநேந்திரன் பாக்கியசெல்வமும் பிடித்தனர்.

அதிபராக பதவியேற்பு : இதற்கிடையே, இன்று இலங்கையின் 9வது அதிபராக அனுர குமார திசநாயக்க பதவியேற்றுக்கொண்டார். கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் எளிமையாக நடந்த விழாவில் இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா அனுர குமார திசநாயக்கவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விளம்பரம்

முன்னதாக, அனுர குமார திசநாயக்க பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் முன் பௌத்த குருக்களிடம் ஆசீர்வாதம் பெற்றார். பதவியேற்பு விழாவில் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Also Read |
இலங்கை அதிபராக இன்று பதவியேற்கும் அனுர குமார திசநாயக்க… பிரதமர் மோடி வாழ்த்து!

இதன்மூலம் இலங்கையின் முதல் இடதுசாரி என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக, பதவியேற்பின்போது உரையாற்றிய அனுர குமார திசநாயக்க, “எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பணியாற்றுவேன். எங்கள் முன்னால் உள்ள சிக்கலான பணியைப் புரிந்துகொண்டு, மக்களின் விருப்பங்களை பூர்த்திசெய்யும் வகையில் பணியாற்றுவேன். சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையே புதிய தொடக்கத்துக்கான அடித்தளம்.” என்று தெரிவித்திருந்தார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

‘நீங்கள் இந்தியாவின் தூதுவர்கள்’ – அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை | You are ambassadors of India PM Modi Indians in america diaspora

Next Post

பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: காசாவில் அமைதி திரும்ப ஆதரவு | PM Modi meets Palestinian President Abbas – Support for peace in Gaza

Next Post
பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: காசாவில் அமைதி திரும்ப ஆதரவு | PM Modi meets Palestinian President Abbas – Support for peace in Gaza

பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: காசாவில் அமைதி திரும்ப ஆதரவு | PM Modi meets Palestinian President Abbas - Support for peace in Gaza

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin