• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கனடா பிரதமர் போட்ட ட்வீட்… அதிர்ச்சியில் இந்திய மாணவர்கள்.. என்ன நடந்தது?

GenevaTimes by GenevaTimes
September 19, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
கனடா பிரதமர் போட்ட ட்வீட்… அதிர்ச்சியில் இந்திய மாணவர்கள்.. என்ன நடந்தது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை 30 சதவிகிதத்திற்கும் கீழ் குறைக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கனடாவில் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாட்டு மாணவர்கள் ஏராளமானோர் உயர்கல்வி பயின்று வருகின்றனர். அதே போல, வெளிநாட்டை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தாண்டு சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா குறைக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா உரிமத்தை இந்த அண்டு 35 விழுக்காடு அளவிற்கு குறைக்கப்படும். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 10 விழுக்காடு குறையும் என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
நம்மை நீண்ட காலம் வாழ வைக்கும் 5 தாவர அடிப்படையிலான உணவுகள்!


நம்மை நீண்ட காலம் வாழ வைக்கும் 5 தாவர அடிப்படையிலான உணவுகள்!

மேலும் பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ, நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வெளிநாட்டில் இருந்து வருவோரால் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்தான். ஆனால், இந்த முறையை தவறாகப் பயன்படுத்தி அடிப்படையிலேயே அத்துமீறல்கள் நடக்கிறது. எனவே அதனை நாங்கள் ஒடுக்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதே போன்று, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் :
“ராகுல் தோல்வி அடைந்த பொருள்” – கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில் நட்டா கடும் விமர்சனம்!

விளம்பரம்

கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் அனுமதியை குறைப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கனடா அரசின் இந்த முடிவால், இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

We’re granting 35% fewer international student permits this year. And next year, that number’s going down by another 10%.

Immigration is an advantage for our economy — but when bad actors abuse the system and take advantage of students, we crack down.

— Justin Trudeau (@JustinTrudeau) September 18, 2024

விளம்பரம்

கனடாவில், கடந்தாண்டு 5.09 லட்சம் பேருக்கும், நடப்பாண்டு 1.75 லட்சம் பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

.



Read More

Previous Post

லெபனானில் வாக்கி-டாக்கிகள் வெடித்து 30-க்கும் மேற்பட்டோர் பலி, 3,250 பேர் காயம் | 32 Killed, Over 3,250 Injured As Walkie-Talkies, Pagers Explode In Lebanon

Next Post

“ஆபீஸ் காஃபி பிரேக்கில் செக்ஸ் வச்சிக்கோங்க” – ரஷ்யா புதிய முயற்சி

Next Post
“ஆபீஸ் காஃபி பிரேக்கில் செக்ஸ் வச்சிக்கோங்க” – ரஷ்யா புதிய முயற்சி

“ஆபீஸ் காஃபி பிரேக்கில் செக்ஸ் வச்சிக்கோங்க” - ரஷ்யா புதிய முயற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin