• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மீண்டும் கொலை முயற்சி..? டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

GenevaTimes by GenevaTimes
September 18, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
மீண்டும் கொலை முயற்சி..? டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்திற்கு அருகில் இருந்த காரில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்பும், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த பரப்புரையில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது இருமுறை துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

இதையும் படிக்க:
என் மீதான கொலை முயற்சிக்கு பைடன், கமலா ஹாரிஸ் தான் காரணம் – டொனால்டு டிரம்ப்

இந்த நிலையில், நியூயார்க்கில் யூனியண்டாலே என்ற இடத்தில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், அங்கிருந்த வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் 8 சூப்பர்ஃபுட்கள்.!


உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் 8 சூப்பர்ஃபுட்கள்.!

ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் அவர் மீது நடந்த அந்த கொலை முயற்சிக்கு கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோரது பேச்சுக்களே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

.

Read More

Previous Post

முடிவுக்கு வரும் 75 ஆண்டுகால பயணம்… மூடப்படும் பிரபல அமெரிக்க நிறுவனம்!

Next Post

பேஜர்களைத் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு: லெபனானில் 300 தீவிரவாதிகள் படுகாயம்; 9 பேர் பலி | Hezbollah walkie-talkies explode in Lebanon day after pager blasts,

Next Post
பேஜர்களைத் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு: லெபனானில் 300 தீவிரவாதிகள் படுகாயம்; 9 பேர் பலி | Hezbollah walkie-talkies explode in Lebanon day after pager blasts,

பேஜர்களைத் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு: லெபனானில் 300 தீவிரவாதிகள் படுகாயம்; 9 பேர் பலி | Hezbollah walkie-talkies explode in Lebanon day after pager blasts,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin