• Login
Thursday, August 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஷாக் தரும் உளவுத்துறை ரிப்போர்ட்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
September 14, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ஷாக் தரும் உளவுத்துறை ரிப்போர்ட்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் இருப்பதாகவும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக வலுவான தாக்குதலை நடத்த உள்ளதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுரம் தாக்குதல் உலகையே உலுக்கியது. விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பின்லேடன் 2011ஆம் ஆண்ட பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Also Read:
இந்தியாவை விட 17 மடங்கு மக்கள் அடர்த்தி… ஆனால் தனிநபர் மாத வருமானம் ரூ.7 லட்சம்.. எந்த நாடு தெரியுமா?

விளம்பரம்

ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அவரது 3வது மனைவியின் மகன் ஹம்சா பின்லேடன் அல்காய்தா இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற நிலையில், 2019ஆம் ஆண்டு அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்தியாவில் அதிக நடைமேடைகளைக் கொண்ட 8 பெரிய ரயில் நிலையங்கள்.!


இந்தியாவில் அதிக நடைமேடைகளைக் கொண்ட 8 பெரிய ரயில் நிலையங்கள்.!

இந்த நிலையில், ஹம்சா பின்லேடன் உயிருடன் இருப்பதாகவும், தலிபான்களின் பாதுகாப்பில் உள்ளதாகவும் உளவுத்துறையின் அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், அல்காய்தா இயக்கத்தை மீண்டும் ஒருங்கிணைத்து, மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஹம்சா பின்லேடன் திட்டமிட்டுள்ளதாகவும், அவருடைய சகோதரர் அப்துல்லா உதவியாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

US Election: தொலைக்காட்சி விவாதத்தில் `வென்ற' கமலா ஹாரிஸ் தேர்தலில் வெல்வாரா?

Next Post

“என்னிடம் ஆதாரம் இருக்கிறது; சொன்னால் அவருக்கு அவமானமாகிவிடும்" – முதல்வர் ஸ்டாலின் காட்டம்

Next Post
“என்னிடம் ஆதாரம் இருக்கிறது; சொன்னால் அவருக்கு அவமானமாகிவிடும்" – முதல்வர் ஸ்டாலின் காட்டம்

``என்னிடம் ஆதாரம் இருக்கிறது; சொன்னால் அவருக்கு அவமானமாகிவிடும்" - முதல்வர் ஸ்டாலின் காட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin