• Login
Thursday, August 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Trump: “இனி கமலா ஹாரிஸுடன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்” – டொனால்ட் ட்ரம்ப் அதிரடி | Donald Trump says he will not debate Kamala Harris again

GenevaTimes by GenevaTimes
September 13, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Trump: “இனி கமலா ஹாரிஸுடன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்” – டொனால்ட் ட்ரம்ப் அதிரடி | Donald Trump says he will not debate Kamala Harris again
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஜோ பைடனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்புக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் அந்த விவாதத்தில் ட்ரம்பின் கேள்விகளுக்கு, ஜோ பைடன் பதிலளிக்க முடியாமல் திணறினார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவித்தார்.

ட்ரம்ப்- ஜோ பைடன் ட்ரம்ப்- ஜோ பைடன்

ட்ரம்ப்- ஜோ பைடன்

இந்நிலையில், கமலா ஹாரிஸுக்கும் – ட்ரம்புக்கும் இடையேயான விவாத நிகழ்ச்சி கடந்த புதன் கிழமை நடைபெற்றது. கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இடையே நடந்த அந்த விவாதத்தில், ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே இருந்தனர். அமெரிக்கப் பொருளாதாரம், புலம்பெயர்ந்தோர் சட்டங்கள், கருக்கலைப்புச் சட்டங்கள், இனப் பாகுபாடு, உக்ரைன் – ரஷ்யா போர் எனப் பல்வேறு தலைப்புகளில் சூடான விவாதம் நடைபெற்றது. வெறுப்பு மற்றும் இனப் பாகுபாடுகளை ட்ரம்ப் பரப்புவதாகக் கமல் ஹாரிஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

Read More

Previous Post

கமலா ஹாரிஸுடன் மற்றொரு நேரடி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்: ட்ரம்ப் | Will not participate in presidential debate with Kamala Harris says donald Trump

Next Post

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி: ஐ.நா கண்டனம் | At least 40 killed amid anger over school attack

Next Post
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி: ஐ.நா கண்டனம் | At least 40 killed amid anger over school attack

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி: ஐ.நா கண்டனம் | At least 40 killed amid anger over school attack

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin