• Login
Thursday, August 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவில் 9/11 தீவிரவாத தாக்குதல் நினைவு தினம்: ஜோ பைடன், கமலா ஹாரிஸ், ட்ரம்ப் பங்கேற்பு | Biden, Harris and Trump pay tribute at ground zero in New York

GenevaTimes by GenevaTimes
September 13, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
அமெரிக்காவில் 9/11 தீவிரவாத தாக்குதல் நினைவு தினம்: ஜோ பைடன், கமலா ஹாரிஸ், ட்ரம்ப் பங்கேற்பு | Biden, Harris and Trump pay tribute at ground zero in New York
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 9/11 தீவிரவாத தாக்குதலின் 23-வது நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல்காய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரம் என்று அழைக்கப்பட்ட உலக வர்த்தக மையத்தின் மீது மோதி வெடிக்கச் செய்தனர். இதில் 3,000 பேர் வரை உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலின் 23-வது நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டுள்ள கிரவுண்ட் ஜீரோ நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் அரசியல் வேற்றுமைகளை கடந்து பங்கேற்றனர்.

குறிப்பாக, அமெரிக்க அதிபர் தேர்தலின் போட்டியாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் ஆகியோர் முதல் தேர்தல் விவாதத்தில் கலந்து கொண்ட சில மணி நேரங்களில் இந்த நிகழ்வில் ஒன்றாக பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனிடையே, உலக வர்த்தக மையம் கடந்த 2001 செப்டம்பர் 11-ல் தாக்கப்பட்ட போதுவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. தீவிரவாதிகளின் அந்த தாக்குதலை நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் கல்பர்ட்சன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நேரில் பார்த்ததுடன் அதனை புகைப்படமும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அஜித் தோவல் பேச்சுவார்த்தை | Ajit Doval, Reportedly Carrying Ukraine Peace Plan, Meets Vladimir Putin

Next Post

வர்த்தக உறவு என்ற பெயரில் ஆப்பிரிக்காவை சீனா ‘சுரண்டுவது’ எப்படி? | How China is using africa in the name of trade relation

Next Post
வர்த்தக உறவு என்ற பெயரில் ஆப்பிரிக்காவை சீனா ‘சுரண்டுவது’ எப்படி? | How China is using africa in the name of trade relation

வர்த்தக உறவு என்ற பெயரில் ஆப்பிரிக்காவை சீனா ‘சுரண்டுவது’ எப்படி? | How China is using africa in the name of trade relation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin