• Login
Saturday, August 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சிங்கப்பூரில் சர்வதேச அளவில் திருவள்ளுவர் கலாச்சார மையம்

GenevaTimes by GenevaTimes
September 5, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் சர்வதேச அளவில் திருவள்ளுவர் கலாச்சார மையம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர்வதேச அளவில் திருவள்ளுவர் கலாச்சார மையம் முதல்முறையாக சிங்கப்பூரில் அமைய உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஜெய்சங்கர், விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

இணைய பாதுகாப்பு, தொழில்நுட்ப பகிர்வு, சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சி, செமி கண்டக்டர் ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது, உலகின் முதல் திருவள்ளுவர் கலாச்சார மையம் சிங்கப்பூரில் அமையும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். சர்வதேச அளவில் திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

விளம்பரம்

இதையும் படிக்க:
7,000 கார்கள், 1,700 படுக்கை அறைகள் கொண்ட அரண்மனை… பிரமிப்பூட்டும் புரூனே சுல்தானின் சொத்துக்கள்

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உடன் AEM Holding நிறுவனத்திற்கு சென்ற பிரதமர் மோடி செமி கன்டக்டர் ஆலையை பார்வையிட்டார்.

.

Read More

Previous Post

“ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும்” – புதின் | India, China, Brazil could act as mediators in Russia-Ukraine peace talks, says Vladimir Putin

Next Post

“இந்தியாவில் இருக்கும் வரை ஹசீனா அமைதியாக இருக்க வேண்டும்” – வங்கதேச தலைமை ஆலோசகர் | Hasina must stay silent in India till Bangladesh seeks her extradition: Chief Adviser Yunus

Next Post
“இந்தியாவில் இருக்கும் வரை ஹசீனா அமைதியாக இருக்க வேண்டும்” – வங்கதேச தலைமை ஆலோசகர் | Hasina must stay silent in India till Bangladesh seeks her extradition: Chief Adviser Yunus

“இந்தியாவில் இருக்கும் வரை ஹசீனா அமைதியாக இருக்க வேண்டும்” - வங்கதேச தலைமை ஆலோசகர் | Hasina must stay silent in India till Bangladesh seeks her extradition: Chief Adviser Yunus

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin