• Login
Monday, August 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சுவர் முதல் கழிவறை வரை அனைத்தும் தங்கம்.. இந்த ஹோட்டலில் ரூம் வாடகை எவ்வளவு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
August 28, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
சுவர் முதல் கழிவறை வரை அனைத்தும் தங்கம்.. இந்த ஹோட்டலில் ரூம் வாடகை எவ்வளவு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகெங்கிலும், பல இடங்கள் அவற்றின் தனித்துவமான அம்சங்களுக்காக பிரபலமானவை. அதில் சில அற்புதமான கடற்கரைகளுக்காகவும், மற்றவை அவற்றின் ஈர்க்கக்கூடிய உள்கட்டமைப்புக்காகவும் பிரபலமானவையாக உள்ளது. இருப்பினும், முழுக்க முழுக்க தங்கத்தால் அலங்காரம் செய்யப்பட்டு தனித்து நிற்கும் ஒரு ஹோட்டல் குறித்து தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக்:

வியட்நாமின் ஹனோய் நகரில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், சுவர்கள் முதல் குளியலறை பொருட்கள் வரை கிட்டத்தட்ட அனைத்தும் தங்கத்தில் உள்ளது. டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல், 25 மாடிகள் மற்றும் 400 அறைகள் கொண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல். இந்த ஹோட்டலின் சிறப்பு என்னவென்றால், தங்கத்தை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளது தான். கதவுகள், ஜன்னல்கள், குழாய்கள் மற்றும் கழிப்பறை என அனைத்தும் தங்கத்தால் பூசப்பட்டுள்ளன.

விளம்பரம்
கொய்யா முதல் கிவி வரை… அதிக அளவு புரதம் நிறைந்த 8 பழங்கள்!


கொய்யா முதல் கிவி வரை… அதிக அளவு புரதம் நிறைந்த 8 பழங்கள்!

மேலும், இங்கு தங்கும் விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் பாத்திரங்கள் கூட தங்கத்தாலேயே செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலின் முகப்பு 54,000 சதுர அடி. தங்க முலாம் பூசப்பட்ட ஓடுகளால் ஹோட்டல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டலின் உள்ளே ஆடம்பரமான தங்கத்தாலான லாபி. ஊழியர்களின் சீருடைகள் கூட சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் உள்ளன.

இந்த ஹோட்டல் அறைகளில் உள்ள பொருட்கள் மற்றும் அலங்காரங்களிலும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளன, மேலும் குளியலறைகள், குளியலறை சாதனங்கள், குளியல் தொட்டிகள் உட்பட அனைத்து தங்கத்தால் செய்யப்பட்டவை. அதேபோல், ஹோட்டலின் மேற்கூரையில் அமைந்துள்ள infinity pool தங்க முலாம் பூசப்பட்ட செங்கற்களால் மூடப்பட்ட வெளிப்புறச் சுவரைக் கொண்டுள்ளது.

விளம்பரம்
குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாத 8 பழங்கள்.!


குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாத 8 பழங்கள்.!

ஹோட்டலில் தங்குவதற்கான அடிப்படை அறையின் விலை ரூ.20,000

இந்த ஹோட்டலில் தங்குவதற்கான அடிப்படை அறைக்கான விலை சுமார் 20,000 ரூபாய். டபுள் பெட்ரூம் தொகுப்புக்கு, ஒரு இரவுக்கு சுமார் 75,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஹோட்டல் ஆறு வகையான அறைகள் உள்ளன. இன்னும் பார்க்கப்போனால், பிரசிடென்ஷியல் சூட்டில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு 4.85 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஒரு ஹோட்டல் ஆடம்பரத்திற்கும், அதன் செழுமைக்கும் பெயர்போனது. மேலும், ஆடம்பரத்தை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு தனித்துவமான இடமாக உள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

கொழும்பு துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இந்திய, சீன போர் கப்பல்கள் முகாம்: இலங்கை கடற்படையுடன் தனித்தனியாக கூட்டுப் பயிற்சி | Colombo port welcomes Indian, Chinese warships on the same day

Next Post

டெலிகிராம் மெசஞ்சரும், பாவெல் துரோவ் கைதும் – முழு பின்னணி | HTT Explainer | Telegram Messenger and its CEO Arrest explained

Next Post
டெலிகிராம் மெசஞ்சரும், பாவெல் துரோவ் கைதும் – முழு பின்னணி | HTT Explainer | Telegram Messenger and its CEO Arrest explained

டெலிகிராம் மெசஞ்சரும், பாவெல் துரோவ் கைதும் - முழு பின்னணி | HTT Explainer | Telegram Messenger and its CEO Arrest explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin