05

அது எவ்வாறு என யோசிக்கிறீர்களா. வங்கி கணக்கு இல்லாத ஒருவர் அவருடைய குடும்பத்தில் யாரேனும் ஒருவரின் யுபிஐ-யை பயன்படுத்த முடியும். இது ‘டெலிகேட்டட் பேமென்ட் சிஸ்டம்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது, குடும்பத்தில் உள்ள எவரேனும் ஒருவருக்கு வங்கிக் கணக்கு இருந்தால், வேறு எந்த பயனாளரும் அதை எளிதாகப் பயன்படுத்தலாம்.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)