03

அதாவது 13 நிலைகளை கடந்து தான் சிறிய நிப்பை தயார் செய்ய முடியும். முழுக்க முழுக்க முன் அனுபவம் வாய்ந்த தொழிலாளிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட நிலையில், சாத்தூர் பகுதியில் ஒரு காலத்தில் 200 க்கும் அதிகமான நிப் தொழிற்சாலைகள் இயங்கி வந்த நிலையில், அதில் 2000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிப் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)