• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சிரியாவுக்கு 1,400 கிலோ புற்றுநோய் எதிர்ப்பு மருந்து: இந்தியா மனிதாபிமான உதவி | 1400 kg of anti cancer drugs to Syria India humanitarian aid

GenevaTimes by GenevaTimes
August 18, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
சிரியாவுக்கு 1,400 கிலோ புற்றுநோய் எதிர்ப்பு மருந்து: இந்தியா மனிதாபிமான உதவி | 1400 kg of anti cancer drugs to Syria India humanitarian aid
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மனிதாபிமான உதவியாக சிரியாவுக்கு இந்தியா 1,400 கிலோ புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை அனுப்பியுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில்,“மனிதாபிமான அடிப்படையில் சிரியாவுக்கு இந்தியா உதவிகள்வழங்கி வருகிறது. தற்போது புற்றுநோயை எதிர்கொள்ள சிரியாஅரசுக்கும் மக்களுக்கும் உதவும் நோக்கில் இந்தியா 1,400 கிலோ புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை அனுப்பியுள்ளது” என்று கூறப் பட்டுள்ளது.

இந்தியாவும் சிரியாவும் நட்பு நாடுகள் ஆகும். சிரியாவின் உள்நாட்டுப் போர் சமயத்தில் அங்கு இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தது. சிரியாவின் இளைஞர்களின் மேம்பாட்டுக்கு இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

குறிப்பாக, இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் சிரியா இளைஞர்களுக்கு உதவித் தொகை மற்றும் பயிற்சி வழங்கி இந்தியா உதவியுள்ளது.

இந்நிலையில், சிரியாவுக்கு மருத்துவ ரீதியாக உதவும் நோக்கில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை இந்தியா அனுப்பியுள்ளது.



Read More

Previous Post

நட்சத்திர ஓட்டல் செலவை கண்காணிக்க முடிவு: மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல் | Decision to monitor star hotel expenditure:Central Board of Direct Taxes

Next Post

நகர்ப்புறங்களில் 6.6 சதவீதமாக உள்ள வேலையின்மை | Unemployment in urban areas is 6 point 6 percent

Next Post
நகர்ப்புறங்களில் 6.6 சதவீதமாக உள்ள வேலையின்மை | Unemployment in urban areas is 6 point 6 percent

நகர்ப்புறங்களில் 6.6 சதவீதமாக உள்ள வேலையின்மை | Unemployment in urban areas is 6 point 6 percent

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin