08

ஊதிய வரம்பை ரூ.21,000 ஆக உயர்த்தினால், இபிஎஃப் மற்றும் இபிஎஸ் பங்களிப்பில் தாக்கம் ஏற்படும். மேலும், இந்த மாற்றங்களால் ஓய்வூதிய தொகை அதிகரிக்கும். தற்போது EPS பங்களிப்புகளானது, அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.15,000-ல் கணக்கிடப்படுகிறது. இது இபிஎஸ் பங்களிப்பை மாதத்திற்கு ரூ.1,250 ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சம்பள வரம்பு ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால், இபிஎஸ் பங்களிப்பு மாதம் ரூ.1,749 ஆக அதிகரிக்கிறது.
&w=750&resize=750,375&ssl=1)
