• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பைபிள் விற்பனையின் மூலம் டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.2.5 கோடி வருவாய் | Donald Trump earns revenue by Bible sales

GenevaTimes by GenevaTimes
August 16, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
பைபிள் விற்பனையின் மூலம் டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.2.5 கோடி வருவாய் | Donald Trump earns revenue by Bible sales
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்களின் சொத்து விவரங்களை அமெரிக்க தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதன்படி ரியல் எஸ்டேட் முதல் கிரிப்டோகரன்ஸி வரையில் பல தளங்களில் டிரம்ப் முதலீடு செய்துள்ளார். அவர் வசமுள்ள கிரிப்டோகரன்ஸியின் மதிப்பு 10 லட்சம் டாலர் (ரூ.8.4 கோடி) ஆகும். அதேபோல், பைபிள் விற்பனை மூலம் 3 லட்சம் டாலர் (ரூ.2.5 கோடி) வருவாய் ஈட்டியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள டிரம்ப்,தான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் ‘காட் பிளஸ் த யுஎஸ்ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ள பைபிளை விற்பனை செய்துவருகிறார். இந்த பைபிளின் விலை 60 டாலர் (ரூ.5,000) ஆகும்.



Read More

Previous Post

மூத்த குடிமக்களுக்கு ஏன் வங்கிகள் கிரெடிட் கார்டுகள் கொடுப்பதில்லை தெரியுமா?

Next Post

Gold Rate Today | ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Next Post
Gold Rate Today | ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Gold Rate Today | ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin