• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வானால் அமெரிக்காவை அழித்து விடுவார்”

GenevaTimes by GenevaTimes
August 13, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
“கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வானால் அமெரிக்காவை அழித்து விடுவார்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவில் பணவீக்கம் உச்சத்தில் இருப்பதாகவும் கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வானால் அமெரிக்காவை அவர் அழித்து விடுவார் என்றும் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளுருமான டொனால்ட் ட்ரம்பை, எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் நேர்காணல் செய்தார். ஸ்பேஸ் தளம் வழியாக இந்திய நேரப்படி காலை 5 மணியளவில் நேர்காணல் நடைபெறவிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. ஆனாலும் ஆரம்பித்தவுடனே லட்சக் கணக்கானோர் அதில் இணைந்தனர்.

விளம்பரம்

எலான் மஸ்கின் கேள்விகளுக்கு பதிலளித்த ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் வெளியேறியது ஒரு சதி என்றும் அவரை மிரட்டிப் பணியவைத்துள்ளனர் என்றும் கூறினார்.

ரஷ்யா, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் அதிகப்படியாக தற்போது விளையாடிக் கொண்டிருப்பதாகவும், அவர்களை தன்னை போன்ற ஒரு அதிபரால் மட்டுமே சமாளிக்க முடியும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் கூறினார். தான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருக்காது என்றும் தெரிவித்தார்.

விளம்பரம்

இதையும் படிங்க: எருமை மாட்டை பரிசாக வழங்கியது ஏன்? – அர்ஷத் நதீமின் மாமனார் சொன்ன விளக்கம்!

4 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க மக்கள் பணத்தை மிச்சப்படுத்தினார்கள் என்றும் ஆனால் தற்போது கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். மேலும் கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வானால் அமெரிக்காவை அவர் அழித்து விடுவார் என்றும் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.

.

Read More

Previous Post

சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான டிக்கெட்களுக்கு அதிரடி சலுகை அறிவித்த பிரபல விமான நிறுவனம்! – News18 தமிழ்

Next Post

13 வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம்: சீன சிறுமி சாதனை | Bharatanatyam arangetram at 13 year Chinese girl

Next Post
13 வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம்: சீன சிறுமி சாதனை | Bharatanatyam arangetram at 13 year Chinese girl

13 வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம்: சீன சிறுமி சாதனை | Bharatanatyam arangetram at 13 year Chinese girl

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin