• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 உயர்வு | Gold Price soars rs.600 per sovereign

GenevaTimes by GenevaTimes
August 9, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 உயர்வு | Gold Price soars rs.600 per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் இன்று (ஆக.9) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.51,400-க்கு விற்பனையாகிறது.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை நிர்மலா சீதாராமன் குறைத்ததில் இருந்தே தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.

இந்த வாரம் திங்கள், செவ்வாயில் தங்கம் விலை குறைந்த நிலை அதற்கு அடுத்தடுத்த நாட்களில் உயர்ந்து வருகிறது. இன்று (ஆக.9) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,425-க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.51,400-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரு.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலையானது இப்போது குறைவது, உயர்வதுமாக இருந்தாலும் கூட காலப்போக்கில் அதிகரிக்கவே செய்யும். குறிப்பாக அமெரிக்காவில் அந்நாட்டின் மத்திய வங்கி, தனது வட்டி விகிதத்தைக் குறைத்தால், தங்கம் விலை விறுவிறுவென ஏறிவிடும். அப்போது அது புதிய உச்சம் தொடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் வட்டி விகிதம் 0.5% வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அதனுடைய தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.



Read More

Previous Post

மனிதர்கள் கட்டாத பிரமிடு இதுதான் – அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சியாளர்கள் – News18 தமிழ்

Next Post

வாடகை ஆவணத்தை இப்படி தயார் பண்ணுங்க… யாரும் உரிமை கொண்டாட முடியாது! – News18 தமிழ்

Next Post
வாடகை ஆவணத்தை இப்படி தயார் பண்ணுங்க… யாரும் உரிமை கொண்டாட முடியாது! – News18 தமிழ்

வாடகை ஆவணத்தை இப்படி தயார் பண்ணுங்க... யாரும் உரிமை கொண்டாட முடியாது! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin