• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்கா நிறுவனத்துடன் இணைந்து விண்வெளி செல்லும் 2 இந்தியர்கள்.. யார் யார் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
August 3, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்கா நிறுவனத்துடன் இணைந்து விண்வெளி செல்லும் 2 இந்தியர்கள்.. யார் யார் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவின் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு இரண்டு இந்தியர்கள் பயணிக்கவுள்ளனர்.

2023ஆம் ஆண்டு, பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான இஸ்ரோ- நாசா கூட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் அங்கீகாரம் பெற்ற ஆக்ஸியமுடன் (AXIOM) இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதையும் படிக்க:
கணக்கு போட்டது 10 நாள்… ஆனதோ 50 நாள்… விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் எப்படி சமாளிக்கிறார்?

அந்த வகையில், சுபஹான்சு சுக்லா மற்றும் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகிய இருவர், சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும், இந்தியர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பயிற்சி எடுத்துவரும் குரூப் கேப்டன்களாக உள்ளனர். விண்வெளிக்கு பயணிக்கவுள்ள இவ்விருவருக்குமான பயிற்சிகள், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

  • First Published : August 3, 2024, 8:09 am IST

Read More

Previous Post

ஒலிம்பிக்கில் வெல்லும் இந்திய வீரர்களுக்கு எம்ஜி கார் பரிசு | MG car prize for Indian athletes who win Olympics

Next Post

உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததில் எரிந்து நாசமான கட்டிடம்!! 11 பேரின் சடலங்கள் மீட்பு!!

Next Post
உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததில் எரிந்து நாசமான கட்டிடம்!! 11 பேரின் சடலங்கள் மீட்பு!!

உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததில் எரிந்து நாசமான கட்டிடம்!! 11 பேரின் சடலங்கள் மீட்பு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin