.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}
சிங்கப்பூரில் 4 வயது சிறுமியை உதைத்த ஆசிரியர்!!
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}
சிறுமியை துன்புறுத்தியதாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு…
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 4 வயது சிறுமியை உதைத்ததாக முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியர் மீது நீதிமன்றத்தில் ஜூலை 31 அன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும் இச்சம்பவமானது ஏப்ரல் 2 ஆம் தேதி காலை 11.55 மணியளவில் நடந்ததாகவும், அவர் தனது பராமரிப்பில் இருந்த சிறுமியின் வலது காலை உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
56 வயதான இவர், நீதிமன்றத்தில் குழந்தையை துன்புறுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டார். இந்த சம்பவத்தை அடுத்து அவர் பணியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலையை விட்டு நின்று விட்டார்.
எனவே இந்த சம்பவத்திற்குப் பின்னர் அவர் பாலர் பள்ளியில் வேலை செய்யவில்லை என்று ஆரம்ப குழந்தை பருவ மேம்பாட்டு நிறுவனம் (ECDA) தெரிவித்துள்ளது.
குற்றத்தை ஒப்புக்கொண்டாரா என்பதை அந்த பெண் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு செப்டம்பர் மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Follow us on : click here
The post சிங்கப்பூரில் 4 வயது சிறுமியை உதைத்த ஆசிரியர்!! appeared first on SG Tamilan.